45 வயதில் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை! வசைபாடும் நெட்டிசன்கள்!
Jul 6, 2019, 12:17 IST1562395657000
45 வயதில் பிரபல நடிகை கொடுத்த கவர்ச்சி போஸ் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
சென்னை: 45 வயதில் பிரபல நடிகை கொடுத்த கவர்ச்சி போஸ், புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு பதிவு வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார். எப்போதும் மனதில் தோன்று வதை வெளிப்படையாக பேசுவதால் பலரது வெறுப்புகளையும் சம்மதித்துள்ளார்.
தற்போது எந்த படத்திலும் கமிட்டகாமல் இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது விடுமுறையை கழிப்பதற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ள இவர் அங்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுடித்துள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ’45 வயதில் உங்களுக்கு இது போன்ற ஒரு போஸ் தேவையா’ என்று வசைபாடி வருகின்றனர்.