இதுக்கு பிட்டுப்படமே பரவாயில்லை! ஆண் நண்பருடன் நடனமாடுவது போன்ற செக்ஸி வீடியோவை வெளியிட்ட மீரா மிதுன்!!

 

இதுக்கு பிட்டுப்படமே பரவாயில்லை! ஆண் நண்பருடன் நடனமாடுவது போன்ற செக்ஸி வீடியோவை வெளியிட்ட மீரா மிதுன்!!

பிக்பாஸ் வீட்டுக்குள்ளே சேரன் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறும்படம் மூலம் அசிங்கப்பட்ட வெளியேறிய மீரா மிதுன், வெளியே வந்த பிறகும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பண மோசடி புகார் உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை… லஞ்சம் வாங்குவது அதிகரித்துவிட்டது, காவல்துறையினர் உண்மைக்கு புறம்பாக நடந்துகொள்கின்றனர், சினிமாவில் ஆணாதிக்கம் அதிகரித்துவிட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Meera Mithun

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றப்பலருக்கு சினிமாவில் நடிக்க பல வாய்ப்புகள் நாடி வந்த நிலையில் மீராமிதுன் மட்டும் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட்டுக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் கசிகின்றன. அவ்வப்போது கவர்ச்சிப் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு முகம் சுழிக்க வைத்துவரும் மீரா ட்விட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். 

 

 

இந்நிலையில் மீரா மிதுன் தனது ஆண் நண்பருடன் அரைகுறை டிரெஸில் செக்ஸி டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டு தன்னுடைய குவாரண்டைன் காலத்தை இவ்வாறு கழிப்பதாக பதிவிட்டிருக்கிறார். அந்த நடனத்தை பார்த்த பலர், இதுக்கு பிட் படமே பரவாயில்லை என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.