“இந்தியன் -2 என் இமேஜை உயர்த்தும்” கிழவியாக நடிக்கும் காஜல் அகர்வால் -வித்தியாசமான  வேடத்தை விரும்பும் காஜல்.. 

“இந்தியன் -2 என் இமேஜை உயர்த்தும்” கிழவியாக நடிக்கும் காஜல் அகர்வால் -வித்தியாசமான  வேடத்தை விரும்பும் காஜல்.. 

பரபரப்பாக பலநாட்களாக பல சர்ச்சைக்குள்ளான இந்தியன் -2 படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் தொடங்க இருக்கிறது .அந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் காஜல் அகர்வால் அந்த படத்தில் தான் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் அந்த படம் வந்தால் அவரின் இமேஜ் உயருமென கூறினார் 

kajal

மேலும் இந்த படத்தில் டைரக்டர் ஷங்கர் தனக்கு ஒரு 85 வயது கிழவி வேடத்தை கொடுத்திருப்பதாகவும் ,அதற்கான மேக்அப் க்கு பலமணிநேரம் செலவானதாகவும் இதற்கு மேல் அந்த படத்தை பற்றி பேசகூடாதென உத்தரவு டைரக்டர் பிறப்பித்திருப்பதாக அவர் கூறினார் .
மும்பையில் ஒரு எக்சிபிஷனில் கலந்து கொள்ள வந்த காஜல் அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் தான் இந்தியன் 2 படம்போல ஒரு கதையில் இனி நடிக்கயிருப்பதாகவும் ,தமிழை தவிர ஹிந்தியிலும் சிங்கம் ,ஸ்பெஷல் 26,டூ லப்சன் கி கஹானி போன்ற படங்களில் நடித்திருப்பதாக கூறினார் .

kamal-vs-kajal

மேலும் பாலிவுட் டில் அவரின் அடுத்த படம் சஞ்சய் குப்தாவின் ஆக்க்ஷன் படமான “மும்பைசாகா” வில் நடிப்பதாகவும் இதில் ஜான் ஆபிரகாம் ,இம்ரான் ஹஷாமி ,ஜாக்கி ஷெராப் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பதாக கூறினார் .