பிகினி உடையில் அலப்பறை செய்த நடிகை ராய் லட்சுமி…வைரல் போட்டோஸ்!

 

பிகினி உடையில் அலப்பறை செய்த நடிகை ராய் லட்சுமி…வைரல் போட்டோஸ்!

அதையடுத்து  தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. 

நடிகை ராய் லட்சுமி தமிழ் திரையுலகில் ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான, தாம் தூம் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மக்களிடம் அன்பு பெற்றுள்ளார். அதையடுத்து  தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. 

ttn

இவர் தற்போது  சின்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராய் லட்சுமி பேயாக நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யாவின் உதவியாளர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் தயாராகிவரும்  படத்தின் டீசர் சமீபத்தில் மிரட்டலாக வெளியானது.

ttn

இருப்பினும் இதை தவிர்த்து ராய் லட்சுமியிடம்  கைவசம் எந்த படமும் இல்லை. எனவே உடல் எடையை குறைத்து ஸ்லீம் ஆக மாறிய ராய் லட்சுமி ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

ttn

இந்நிலையில்  துபாயில்  தனது தோழியும் இந்தி நடிகையுமான  ஷாமா சிக்கந்தருடன் அவர் பிகினி உடையில் படுகவர்ச்சியாக வலம்  வந்துள்ள  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . மதுக்கோப்பையுடன் ஹாட்டாக பாஸ் கொடுத்துள்ள ராய் லட்சுமிக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ்  ஒருபுறம் வந்தாலும் மற்றொரு புறமோ லைக்ஸ் குவிந்து வருகிறது.