சென்னையில் 24,052 பேருக்கு கொரோனா சிகிச்சை..70 ஆயிரத்தை கடந்தது மொத்த பாதிப்பு!

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இருப்பினும் இந்த மாத தொடக்கத்திலிருந்து பாதிப்பு பன்மடங்கு உயர்ந்ததோடு உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் இன்றைய மண்டலவாரி கொரோனா விவரத்தைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,990 பேரும் அண்ணா நகரில் 2,383 பேரும் ராயபுரம் மண்டலத்தில் 1,999 பேரும் தேனாம்பேட்டையில் 2,447 பேரும் தண்டையார்பேட்டையில் 2,810 பேரும் அடையாறு மண்டலத்தில் 1,673 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், சென்னையில் கொரோனாவால்பாதிக்கப்பட்ட 70,017 பேரில் 24,052 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Most Popular

‘இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’.. மாணவர்கள் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே...

கமலா ஹாரீஸ் போட்டியிட புது சிக்கல்! – பிரச்னையை பெரிதாக்கும் ட்ரம்ப்

நவம்பரில் அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான ஆயத்த வேலைகளை அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின்...

“என் பொண்ணோட சுத்தாதே ,அவளோட பேசாதே “-மகளின் ஆண் நண்பரை அடித்து காயப்படுத்திய போலீஸ் அதிகாரி.

உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் உள்ள ஒரு ஐபிஎஸ் அதிகாரி தன்னுடைய மகளின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கி காயப்படுத்தி ,சிகரெட்டால் சுட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டு மாநிலத்தில் ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் டீனேஜ்...

வேளாங்கண்ணியில் ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடக்கம் : பக்தர்களுக்கு அனுமதி உண்டா?

புனித ஆரோக்கிய மாதா பிறந்த நாள் விழா இந்த மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள்...
Do NOT follow this link or you will be banned from the site!