சூழலை பொறுத்து தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதல்வர் பழனிசாமி

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க மக்கள் கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என்பதால், அனைத்து கூட்டங்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவே நடந்து வருகிறது. அதே போல இன்று காலை இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஒளிரும் தமிழ்நாடு என்ற தலைப்பில் நடந்த மாநாட்டை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார். அந்த வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

அதில் பேசிய முதல்வர், கொரோனா பாதிப்பின் சூழலை பொறுத்து தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் தொழில்துறை இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 25% பணியாளர்களும் மற்ற பகுதியில் 50% பணியாளர்களும் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Most Popular

பெண்ணை வன்கொடுமை செய்த வாலிபன் -வழக்கு போட காவல்நிலையத்தில் கால்கடுக்க நிற்கும் தாய் -அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்..

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவின் மகளிர் காவல் நிலையத்தில் ஒரு 18 வயது பெண்ணும் அவரின் தாயும் பல நாட்களாக அந்த காவல் நிலையத்தின் வாசலில் காத்திருக்கிறார்கள் .என்ன காரணமென்றால் அந்த 18 வயது...

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியாத கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ உள் ஒதுக்கீடு எப்படி பயன் தரும்? – டி.டி.வி.தினகரன் கேள்வி

நீட் தேர்வுக்கு பயிற்சி கூட பெற முடியாத நிலையில் உள்ள கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு எப்படி பயன் தரும் என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக...

சென்னையில் விஷவாயு தாக்கி இரண்டு பேர் பலி.. தொடரும் மரணங்கள்!

தமிழகத்தில் விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 244 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 4,526 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில்...
Open

ttn

Close