தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அதிக பட்சமாக கரூர் மாவட்டத்தில் 9, திருக்கழுக்குன்றம் பள்ளிபட்டியில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குமரி, மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.