தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

 

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
Torrential rain causing flood.

காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, கோவை, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஒருசில இடங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

அதிக பட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 5செமீ, கோவை சின்னகல்லாரில் 4 செமீ மழையும் பதிவாகியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.