Home தமிழகம்

தமிழகம்

சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் சலசலப்பு நிச்சயம் – கருணாஸ் பேட்டி

சிறையில் இருக்கும் சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் சலசலப்பு இருக்கும் என எம்.எல்.ஏ கருணாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பிரதான...

மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் மைக்ரோ நிதி நிறுவனங்கள்! குமுறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள்

மகளிர் சுய உதவிக் குழுக்களின், மூலம் வாங்கிய கடனை வசூலிக்க, வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, தவறாக பேசும் மைக்ரோ பைனான்ஸ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி பாமகவினர் கோவையில் ஆர்பாட்டத்தில்...

கிசான் முறைகேட்டில் இதுவரை ரூ. 72 கோடி வசூல் : அமைச்சர் துரைக்கண்ணு

புதிய வேளாண் திருத்த சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் துரைக்கண்ணு விளக்கமளித்துள்ளார். பிரதமரின் கிசான்...

சென்னை மாநகர பேருந்துகளில் ஒரு நாளைக்கு 12 லட்சம் பேர் பயணம்!

சென்னை மாநகர பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு 12 லட்சம் பேர் பயணிப்பதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம்...

ஸ்ரீமுஷ்ணம் ஆசிரியர் வீட்டில் 50 பவுன் நகை , 4 லட்சம் பணம் கொள்ளை: மோப்ப நாய் வீட்டையே சுற்றுவதால் போலீஸ் குழப்பம்

ஸ்ரீமுஷ்ணம் வாலீஸ்பேட்டை கிராமத்தில் உதவி தலைமை ஆசிரியர் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் சுமார் 4 லட்சம் பணம் கொள்ளைக்கப்பட்ட சம்பவத்தில் துப்பு கிடைக்காததால் கொள்ளையர்களை பிடிக்க போலீசாருக்கு...

பேனர் விபத்தில் இறந்த சுபஸ்ரீயின் பெற்றோர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

பேனர் விபத்தில் இறந்த சுபஸ்ரீயின் பெற்றோர் திமுக தலைவர் முக ஸ்டாலினைச் சந்தித்தனர். காற்றில் விழுந்த பேனரில் சிக்கி, பின்னால் வந்த லாரி மோதி உயிரிழந்த...

வேளாண் சட்டங்கள்; தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெடிக்கும் போராட்டம்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள்...

பெற்ற குழந்தைகளை கொன்றுவிட்டு 5 வருசம் தலைமறைவாக இருந்த தந்தை சென்னையில் கைது

இரண்டு பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவான தந்தையை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். மதுரவாயல் அடுத்த எம்.எம்.டிஏ காலனியில் உள்ள வீட்டு...

இபிஎஸ்- சின் முழு கட்டுப்பாட்டில் அதிமுக- நாக் அவுட் ஆகிறாறா ஓபிஎஸ்?

அதிமுகவில் நிகழ்ந்துவரும் ஓபிஎஸ்-உடனான பனிப்போரில் நிமிடத்திற்கு நிமிடம் முன்னேறிக் கொண்டிருக்கிறார் முதல்வர் இபிஎஸ். கள நிலவரங்களும், கட்சித் தொண்டர்களின் ஆதரவும், இவை அனைத்திற்கும்...

’26 சவரன் நகை கொள்ளை’.. பூட்டியிருந்த வீட்டில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்!

மதுரையில் பூட்டியிருந்த வீட்டில் 26 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் வசித்து வருபவர் முனியம்மாள்....

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் பல்வேறு துயர சம்பங்களில் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வாதாரத்தை...

Most Read

நான் நேற்று அப்படி பேசியது தவறுதான்… வருத்தம் தெரிவித்த பா.ஜ.க. அமைச்சர்… மாஸ்க் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

மாஸ்க் அணியமாட்டேன் என நான் சொன்னது தவறுதான் அதற்கு வருந்துகிறேன் என மத்திய பிரதேச பா.ஜ.க. அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் முதல்வர்...

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்….

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று விவசாயிகள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற மழைக்கால...

அமைச்சரவையிலிருந்து 3 அமைச்சர்களை திடீரென கழற்றி விட்ட மணிப்பூர் முதல்வர்…

மணிப்பூர் அமைச்சரவையிலிருந்து 3 அமைச்சர்களை நீக்கும் முதல்வர் பைரன் சிங்கின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டதாக அம்மாநில கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில்...

புல்வாமா தாக்குதலில் கூட இவ்வளவு பேர் கொல்லப்படவில்லை.. குடியிருப்பு விபத்து தொடர்பாக சிவ சேனாவை சீண்டிய கங்கனா..

மகாராஷ்டிரா அடுக்குமாடி குடியிருப்பு விபத்தில் இதுவரை 41 பேர் பலியாகி உள்ளனர். புல்வாமா தீவிரவாத தாக்குதலில் கூட இவ்வளவு பேர் கொல்லப்படவில்லை என மகாராஷ்டிரா அரசை நடிகை கங்கனா விமர்சனம்...
Do NOT follow this link or you will be banned from the site!