Home தமிழகம்

தமிழகம்

கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர்...

அரசு செய்வதை தடுக்கிறாரா மு.க.ஸ்டாலின் ? மக்கள் ஆவேசம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின், அடுத்த கட்ட அலை வரும் மாதங்களில் வேகமெடுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர். தமிழகத்தில் முதற்கட்ட அலை , அரசின் அதிரடி நடவடிக்கையால் பாதிப்புகள்...

உள் ஒதுக்கீடு மசோதா: ஆளுநர் மாளிகை முன் வரும் 24 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக, இளங்கலை மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்போது ஆளுநர்...

கருஙகல்பாளையம் மாட்டு சந்தைக்கு வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் இன்று கூடிய மாட்டுச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 480-க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டுவரப்பட்டன. இதில், 300 பசுமாடுகளும், 120 எருமை மாடுகளும் அடங்கும். கடந்த...

அக்.27-இல் காணொலி மூலம் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் – ஆட்சியர்

ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் வரும் 27ஆம் தேதி காணொலிகாட்சி மூலம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

7.5% உள் ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க 3 அல்லது 4 வாரங்கள் அவகாசம் தேவை: ஆளுநர்

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக, இளங்கலை மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்போது ஆளுநர்...

சதயவிழாவில் தமிழ் வழியில் பூஜை நடத்த வலியுறுத்தல்

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035-ஆம் ஆண்டு சதய விழாவின் போது, தமிழ் வழியில் பூஜை நடத்த வேண்டும் என தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக்குழு தலைவர் மணியரசன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக...

அரசுப் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டத்தில் அரசுப்பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

கணவருடன் சேர்த்து வைக்க கோரி, போராடும் இளம்பெண்

மதுரையில் காதல் திருமணம் செய்த தன்னை துரத்திவிட்டு, கணவருக்கு வேறு திருமணம் செய்ய பெற்றோர் முயற்சிப்பதாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள நடுத்தெருவை சேர்ந்தவர்...

ஓரின சேர்க்கைக்கு பணிய மறுத்ததால் 13 வயது சிறுவனை கொலை செய்த இளைஞர்!

விழுப்புரம் மரக்காணம் அருகே ஆறாம் வகுப்பு மாணவன் கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின்...

தொழில்நிறுவனங்களுக்கு விரைவாக அனுமதி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கு தேவையான நிலங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்கும் வகையில் தமிழக அரசு திட்டங்களை தீட்டி வருகிறது. தமிழகத்துக்கு அதிக தொழில் முதலீடுகளை கவரும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி...

திண்டுக்கல்லுக்கு 50 டன் எகிப்து வெங்காயம் வருகை

திண்டுக்கல் மாவட்ட வெங்காய சந்தைக்கு எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50 டன் அளவிலான பெரிய வெங்காயம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Most Read

சி.பி.ஐ.யை அனுமதிக்க மறுக்கும் மகாராஷ்டிரா அரசு… பால்கர் படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரும் பா.ஜ.க.

மகாராஷ்டிராவில் இனி வழக்குகளை விசாரிக்க வேண்டுமானால் முதலில் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேவேளையில், பால்கர் படுகொலை வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கவேண்டும் என...

கோவிட்-19 தடுப்பூசி இலவசம்.. பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதியை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சிகள்

கோவிட்-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்ற பா.ஜ.க.வின் பீகார் தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். எதிர்வரும் பீகார் சட்டப்பேரவை தேர்தலை...

வாக்காளர்களுக்கு மருத்துவ காப்பீடு…. தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை… தேஜஸ்வி யாதவ் தகவல்

வாக்காளர்களுக்கு மருத்துவ காப்பீடு கேட்டு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தேன் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். பீகாரில் புதிய...

திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் ஒரு குட்டி ஹிட்லர்.. கம்யூனிஸ்ட் கட்சி தாக்கு

திரிபுராவிலிருந்து கம்யூனிஸ்டுகளை வேரறுக்க என்ற திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்பை குட்டி ஹிட்லர் என்று கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தது. திரிபுராவில் முதல்வர் பிப்லாப் குமார்...
Do NOT follow this link or you will be banned from the site!