2022ல் இந்திய பங்குச் சந்தைகளின் விடுமுறை தினங்கள்

 
விடுமுறை

2022ல் இந்திய பங்குச் சந்தைகளின் விடுமுறை தினங்கள்

இந்திய பங்குச் சந்தைகளுக்கு இந்த ஆண்டில்  மொத்தம் 13 தினங்கள்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பங்குச் சந்தைகளில் பொதுவாக திங்கள் முதல் வெள்ளி வரை பங்கு வர்த்தகம் நடைபெறும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நடைபெறாது. அதேசமயம் குடியரசு தினம், சுதந்திர தினம், தீபாவளி உள்ளிட்ட முக்கிய தினங்கள் வர்த்தக தினங்களில் வந்தால் அன்று பங்குச் சந்தைகள் செயல்படாது. அந்த வகையில் இந்த ஆண்டில் மொத்தம் 13 தினங்கள் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

குடியரசு தினம்

2022ம் ஆண்டில் பங்குச் சந்தை விடுமுறை தினங்கள் 
ஜனவரி 26 (புதன்)        குடியரசு தினம் 
மார்ச் 1 (செவ்வாய்)        மகா சிவராத்திரி 
மார்ச் 18 (வெள்ளி)        ஹோலி 
ஏப்ரல் 14 (வியாழன்)    மகாவீர் ஜெயந்தி, அம்பேத்கர் ஜெயந்தி 
ஏப்ரல் 15 (வெள்ளி)        புனித வெள்ளி  
மே 3 (செவ்வாய்)        ரம்ஜான் 
ஆகஸ்ட் 9 (செவ்வாய்)    முஹரம் 

தீபாவளி
ஆகஸ்ட் 15 (திங்கள்)    சுதந்திர தினம் 
ஆகஸ்ட் 31 (புதன்)        விநாயகர் சதுர்த்தி 
அக்டோபர் 5 (புதன்)        தசரா 
அக்டோபர் 24 (திங்கள்)    தீபாவளி, லட்சுமி பூஜை
அக்டோபர் 26 (புதன்)    தீபாவளி பாலிபிரதிபதா
நவம்பர் 8 (செவ்வாய்)    குரு நானக் ஜெயந்தி