நாய்க்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்த சிறுவன்… இதயங்களை வென்ற செயல்!

 

நாய்க்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்த சிறுவன்… இதயங்களை வென்ற செயல்!

அரசாங்கம் மக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதை கடைபிடிப்பதில்லை.

நாய்க்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்த சிறுவன்… இதயங்களை வென்ற செயல்!
ஆனால் சிறுவன் ஒருவன் தான் மாஸ்க் அணிந்துள்ளது மட்டுமில்லாமல் தனது மாஸ்க் அணிவித்து அது சரியாக மாட்டப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோ பார்ப்போரது மனத்தைக் கவர்ந்து வருகிறது.


தனக்கே மாஸ்க் அணியாமல் அலட்சியமாக வெளியில் செல்வோர் மத்தியில் தனது நாய்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்த சிறுவனின் செயல் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.