பிக் பாஸ் : மணிக்கூண்டு டாஸ்க்கில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் இவர்கள் தான்!

 

பிக் பாஸ் : மணிக்கூண்டு டாஸ்க்கில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள்  இவர்கள் தான்!

பிக் பாஸ் சீசன் 4 இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் : மணிக்கூண்டு டாஸ்க்கில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள்  இவர்கள் தான்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 45 நாட்கள் முடிந்து விட்டன. தற்போது வீட்டுக்குள் 15 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது . இதில் மூன்று மூன்று பேராக டாஸ்கில் கலந்து கொண்டனர். இதில் 3 மணிநேரத்தை கணிக்க ஹவுஸ்மேட்ஸ் எடுத்துக்கொள்ளும் நேரம் என்ன என்பதே டாஸ்க்காக கொடுக்கப்பட்டது. இதில் சிலர் துல்லியமாக கணித்தனர். சிலரோ 3 மணிநேரத்திற்கு பதில் 4 மணிநேரம் கூட கணிக்கிட்டு கொண்டனர்.

இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில், மணிக்கூண்டு டாஸ்க்கின் ரிசல்ட் அறிவிப்பு நடக்கிறது. இதில் ஷிவானி, ஆஜித், ரமேஷ் டீமும், அர்ச்சனா, சம்யுக்தா மற்றும் சோம் சேகர் டீமும் வெற்றி பெற்றுள்ளதாக தெரிகிறது.

பிக் பாஸ் : மணிக்கூண்டு டாஸ்க்கில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள்  இவர்கள் தான்!

இவர்களே அடுத்த வார வீட்டின் தலைவர் போட்டியில் பங்கேற்றவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.