இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் இவர் தான்!

 

இந்த வாரம்  பிக் பாஸ் வீட்டின் தலைவர் இவர் தான்!

இன்றைய நிகழ்ச்சிக்கான பிக் பாஸ் போட்டியில் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வாரம்  பிக் பாஸ் வீட்டின் தலைவர் இவர் தான்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றுடன் 75 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த வாரத்திற்கான தலைவர் போட்டி நடைபெறுகிறது. கோழி பண்ணை டாஸ்க்கில் சிறப்பாக விளையாடியதாக தேர்வு செய்யப்பட்ட பாலா, ரம்யா, அர்ச்சனா ஆகியோர் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

அதில், வலைக்கு பின்னால் உள்ள பைகளை கீழிருந்து மேல் வழியாக எடுத்து அவர்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள பெடஸ்டல் மீது வைக்க வேண்டும். இதில் பாலா தடுமாற, ரம்யாவும் -அர்ச்சனாவும் சிறப்பாக விளையாடுகின்றனர்.

இந்த வாரம்  பிக் பாஸ் வீட்டின் தலைவர் இவர் தான்!

இறுதியில் அர்ச்சனா வெல்வது போன்று ப்ரோமோ முடிகிறது. ஒருவேளை அர்ச்சனா வெற்றி பெற்றிருந்தால், அடுத்த வாரம் நாமினேட் செய்யப்பட மாட்டார். ஆனால் இந்த வார எவிக்ஷன் ப்ராசஸில் அர்ச்சனாவின் பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது.