இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருப்பவர்கள் இவர்கள் தான்!

 

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருப்பவர்கள் இவர்கள் தான்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருப்பவர்கள் இவர்கள் தான்!

பிக் பாஸ் 4 நிகழ்ச்சி தொடங்கி இதுவரை 57 நாட்கள் ஆகிறது. இதுவரை ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சம்யுக்தா ஆகியோர் வெளியேறி உள்ளனர். தற்போது பாலா, ஷனம், ஷிவானி, அனிதா, ஆரி, ரம்யா, ரியோ, அர்ச்சனா, நிஷா, ரமேஷ் , ஆஜித், கேபி, சோம் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடக்கிறது. அதில், அர்ச்சனா ஷனம் என்று சொல்ல, ரம்யா, பாலா, ஷிவானி இருவரும் ஆரியை நாமினேட் செய்கின்றனர். அதேபோல் ரியோ, நிஷா, ரமேஷ் ஆகியோர் ரம்யாவை நாமினேட் செய்கின்றனர்.

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருப்பவர்கள் இவர்கள் தான்!

அர்ச்சனா, கேபி, ஆரி , ஆஜித் ஆகியோர் ஷிவானியை நாமினேட் செய்கின்றனர். அஇந்த எவிக்ஷனில் கோபம் பயமுறுத்துவது போல உள்ளது, சிரித்து கொண்டே மற்றவர்களை காயப்படுத்துகிறார், பாலாவின் நிழலில் உள்ளார் என்பது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளது .