வொர்ஸ்ட் பர்ஃபாமன்ஸ் : ஓய்வெடுக்கும் அறைக்கு செல்லும் ஷிவானி – கேபி

 

வொர்ஸ்ட் பர்ஃபாமன்ஸ் : ஓய்வெடுக்கும் அறைக்கு செல்லும் ஷிவானி – கேபி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது .

வொர்ஸ்ட் பர்ஃபாமன்ஸ் : ஓய்வெடுக்கும் அறைக்கு செல்லும் ஷிவானி – கேபி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 74 நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக நிகழ்ச்சியில் கோழி பண்ணை டாஸ்க் நடந்தது. இதில் பாலா பலரையும் பயமுறுத்தி விளையாடி பல முட்டைகளை அசால்ட்டாக தொட்டுவிட்டு சென்றார்.

வொர்ஸ்ட் பர்ஃபாமன்ஸ் : ஓய்வெடுக்கும் அறைக்கு செல்லும் ஷிவானி – கேபி

ஆரி வழக்கம் போல ரூல்ஸ் பேசி கொண்டிருந்தார். ஆரிக்கு வெற்றி கிடைக்காத பட்சத்தில் சண்டைக்கு தயாராக இருந்தது அப்பட்டமாக தெரிந்தது. இந்த கேம்மில் பலரின் உண்மையான முகமு வெளிவந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது டாஸ்கில், கோழி பண்ணை டாஸ்கில் வொஸ்ட் பர்ஃபாமன்ஸ் யார் யார் என்று பிக் பாஸ் கேட்க, ஆரி – ரியோ ஷிவானியையும், ரம்யா – பாலா – அனிதா – சோம் ஆகியோர் கேபியையும் நாமினேட் செய்கிறார்கள். இறுதியில் ஓய்வெடுக்கும் அறைக்கு கேபி – ஷிவானி இருவரும் செல்வது போல ப்ரோமோ வீடியோ முடிகிறது.