மீண்டும் அமைச்சராகணும்! ஸ்ரீரங்கநாதரை நெடுநேரம் தரிசனம் செய்த கே.என்.நேரு

 

மீண்டும் அமைச்சராகணும்! ஸ்ரீரங்கநாதரை நெடுநேரம் தரிசனம் செய்த கே.என்.நேரு

போக்குவரத்து துறை, விவசாயத்துறை, உணவுத்துறை, கூட்டுறவுத்துறை, தொழிலாளர் நலத்துறை, மின்சாரத்துறை, பால்வளத்துறை என இத்தனை துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு.

மீண்டும் அமைச்சராகணும்! ஸ்ரீரங்கநாதரை நெடுநேரம் தரிசனம் செய்த கே.என்.நேரு

வரும் தேர்தலில் எப்படியாவது திமுக வெற்றி பெற்று, தான் இந்த முறையும் அமைச்சர் ஆகிவிட வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கும் நேரு, கட்சியின் முதன்மைச் செயலாளர் என்கிற வகையில் தமிழகமெங்கும் சுற்றி, கட்சியை பலப்படுத்தி வருகின்றார்.

மீண்டும் அமைச்சராகணும்! ஸ்ரீரங்கநாதரை நெடுநேரம் தரிசனம் செய்த கே.என்.நேரு

கோயில்களுக்கும் அவர் சென்று வழிபாடு செய்வதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், இன்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்துவிட்டு வந்திருக்கிறார்.

நேரு சென்றதுமே ஸ்ரீரங்கம் கோயில் பட்டர் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்திருக்கிறார். மூலஸ்தானத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதரை நெடுநேரம் தரிசனம் செய்த நேரு, ஸ்ரீரங்க நாச்சியாரையும் தரிசனம் செய்திருக்கிறார்.