ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை!

விளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி ஷர்மா ஆகியோர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக சச்சின், தோனி, விராட் கோலி உள்ளிட்டோர் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


இந்தியத் துடுப்பாட்ட அணி வீரரரான ரோகித் சர்மா, ஒருநாள் மற்றும் 20 ஓவெர் பன்னாட்டுத் துடுப்பாட்ட இந்திய அணியின் உதவித் தலைவராக உள்ளார். இவர் வலது கை மட்டையாளர், அவ்வப்போது பந்து வீச்சாளராஜவும் உள்ளார்.. மும்பை மாநில அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும், இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணித் தலைவராகவும் விளையாடி வருகிறார்.

- Advertisment -

Most Popular

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பணியிடத்தில் சில சங்கடமான சூழல்கள் உண்டாகும்!

04-07-2020 (ஞாயிற்றுக்கிழமை) நல்ல நேரம் காலை 6.15 முதல் 7.15 வரை மாலை 3.15 முதல் 4.15 வரை ராகு காலம் மாலை 4.30 முதல் 6 வரை எமகண்டம் பிற்பகல் 12 முதல் 1.30 வரை மேஷம் பொறுமை தான் ரொம்பவும் முக்கியம். உங்கள்...

திருப்புகழ் தந்த அருணகிரிநாதரின் அவதாரத் திருநாள் இன்று, அவரது குருபூஜையும் இன்று தான்!

நாடு முழுவது யாத்திரை செய்து முருகன் திருத்தலங்களை எல்லாம் தரிசனம் செய்து கந்தக்கடவுளின் பெரும் புகழை திருப்புகழாக பாடி பரவியவர் அருணகிரிநாதர். அருணகிரிநாதர் இளமைக்காலம் குறித்து அனேக சர்ச்சைக்குரிய விஷயங்கள் உண்டு. அதில் அவர்...

சென்னை உள்பட 6 நகரங்களிலிருந்து விமானங்கள் வராது…. கொல்கத்தா விமான நிலையம் தகவல்

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு அண்மையில், நம் நாட்டில் கொரேனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட (பாதித்தவர்கள் எண்ணிக்கை) டாப் 5 மாநிலங்களிலிருந்து மேற்கு வங்கத்துக்கு ரயில்கள், விமானங்களை மேற்கு...

மீண்டும் சைக்கிள் மீது காதல் கொள்ள தொடங்கிய மக்கள்… உபயம்: கொரோனா வைரஸ்

நவீன மற்றும் அவசர உலகம் மற்றும் போக்குவரத்து வளர்ச்சியால் கடந்த பல ஆண்டுகளாக சைக்கிள் ஒன்று இருப்பதையே மக்கள் குறிப்பாக நகரவாசிகள் மறந்து விட்டனர். வீட்டுக்கு வீடு சைக்கிள் இருந்த காலம் மலையேறி...
Open

ttn

Close