”பாபர் மசூதி இடிப்பு வழக்கு” – அனைவரும் விடுதலை- தீர்ப்பு விவரங்கள்

”பாபர் மசூதி இடிப்பு வழக்கு” – அனைவரும் விடுதலை- தீர்ப்பு விவரங்கள்

1.1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு

2.லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது

3.குற்றபத்திரிகையில் இடம்பெற்ற 49 பேரில் 17 உயிரிழப்பு

4.பாபர் மசூதியை இடிக்கத் தூண்டியதாக பாஜக தலைவர்கள் 8 மீது வழக்கு

”பாபர் மசூதி இடிப்பு வழக்கு” – அனைவரும் விடுதலை- தீர்ப்பு விவரங்கள்

5.வாய்மொழி சாட்சியம் அளித்தவர்கள் 40,000 பேர்

6.நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் அளித்தவர்கள் 350 பேர்

7.ஆவண சாட்சியமாக 100 க்கும் மேற்பட்ட வீடியோக்கள்

8.காணொலி காட்சி வழியாக எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி பங்கேற்பு

”பாபர் மசூதி இடிப்பு வழக்கு” – அனைவரும் விடுதலை- தீர்ப்பு விவரங்கள்

9.லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ் கே யாதவ் தீர்ப்பை வாசித்தார்

10.200 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு வாசிக்கப்பட்டது

11.“பாபர் மசூதியை இடிக்கவிடாமல் தடுக்க முயன்றவர்கள் தலைவர்கள்தான்” – நீதிபதி

12.“சிபிஐ போதிய ஆதாரங்களை அளிக்கவில்லை” – சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

”பாபர் மசூதி இடிப்பு வழக்கு” – அனைவரும் விடுதலை- தீர்ப்பு விவரங்கள்

13. ”பாபர் மசூதி இடிப்பு – திட்டமிட்டு நடந்த சம்பவம் அல்ல” -சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

14.28 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்தது நீதிமன்றம்