21-11-2021 தினப்பலன்: சாதிக்கும் நாளாக அமையும்!

 
Astrology

பிலவ ஆண்டு I கார்த்திகை 5 I ஞாயிற்றுக்கிழமை I நவம்பர் 21, 2021

இன்றைய ராசி பலன்!

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மேஷம்

இன்று சாதிக்கும் நாளாக அமையும். எடுத்து வைக்கும் சிறு முயற்சிகளுக்குக் கூட சிறப்பான பலனைப் பெறுவீர்கள். வேலை சூழல் வாய்ப்பு நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட மன வருத்தங்கள் நீங்கும். நிதி நிலை வளர்ச்சிகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

ஓரளவுக்கு பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வேலைப் பளு அதிகரிக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். வேலையில் அலைச்சல் சோர்வு காணப்படும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மிதுனம்

கடின உழைப்பின் மூலம் இன்றைய நாளை வெற்றிகரமான நாளாக மாற்றலாம். உங்கள் முன்னேற்றத்தில் கவனத்துடன் இருங்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். குடும்பத்தில் நேர்மையுடன் நடந்துகொள்வீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். நிதி நிலை சாதகமாக இல்லை. செலவுகள் அதிகரிக்கலாம்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கடகம்

அனுகூலமான நாளாக இருக்கும். உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம், மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை அபாரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

சிம்மம்

மாற்றங்கள் ஏற்படும் நாளாக இருக்கும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வேலைப் பளு அதிகரிக்கும். சாதகமான நாளாக இருக்காது. குடும்பத்தில் கருத்து வேறுபாடு காணப்படும். மகிழ்ச்சியைத் தக்க வைக்க மனம் திறந்து பேசுவது நல்லது. நிதி நிலை சுமாராக இருக்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கன்னி

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். வேலை சூழல் சவாலாக இருக்கும். அனைத்தையும் திறமையாக கையாளுவீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

துலாம்

மந்தமான நாளாக இருக்கும். நல்லது எது கெட்டது எது எனப் பிரித்தறிய இயலாது. வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். வேலையில் நாட்டமின்மை அதிகரிக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. வீண் செலவுகள் அதிகரிக்கும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

சீரான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமான நாளாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

தனுசு

இன்று மிகச் சிறந்த நாள். சிறிய முயற்சியிலேயே பெரிய வெற்றியைக் காண்பீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மகரம்

கடினமான நாளாக இருக்கும். பொறுப்புக்கள் அதிகரிக்கும். வீண் உணர்ச்சிகளுக்கு இடம் அளிக்கக் கூடாது. வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அன்னியோன்னியம் அதிகரிக்கும்.  பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. வரவை விடச் செலவு அதிகமாக இருக்கும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கும்பம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம்.  வேலை சூழல் சுறுசுறுப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வரவுக்கு ஏற்ப செலவுகள் செய்யப்படும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மீனம்

உங்கள் செயல்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.  பண வரவுக்குச் சிறிதளவு வாய்ப்பு உள்ளது. செலவுகளும் அதிகமாக இருக்கும்.