21-7-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

 

21-7-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I ஆடி 5 I புதன் கிழமை I ஜூலை 21, 2021

21-7-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

21-7-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

மேஷம்

சுமாரான நாளாக இருக்கும். மன அமைதி குறைந்து காணப்படும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையை சுறுசுறுப்பாக முடிக்க முயற்சி செய்வீர்கள். இருப்பினும் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே ஈகோ பிரச்னை அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இல்லை. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

21-7-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சாதகமான நாளாக இருக்காது. கவலையை ஏற்படுத்தும் வகையில் சில சம்பவங்கள் நடைபெறலாம். வேலைப் பளு அதிகரிக்கும். புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது இன்றைய நாளை சமாளிக்க உதவும். குடும்பத்தில் பதற்றமான சூழல் காணப்படும். அமைதியை கடைப்பிடிப்பது நல்லது. பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்புள்ளது. சேமிப்பு கரையும்.

21-7-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

மிதுனம்

பலன்களை அனுபவிக்கும் நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். வேலை சூழல் சுறுசுறுப்பாக இருக்கும். குறித்த நேரத்துக்கு முன்னதாகவே வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. ஆக்கப்பூர்வமான வகையில் செலவு செய்வீர்கள்.

21-7-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

கடகம்

பயனுள்ள நாளாக இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்டுச் செயல்பட்டால் இன்றைய நாளை சாதகமானதாக மாற்றலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். இருப்பினும் விரைவாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவு மகிழ்ச்சியை அளிக்கும்.

21-7-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

சிம்மம்

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். மனதில் பாதுகாப்பின்மை, அமைதியற்ற தன்மை போன்ற எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். எனவே, முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் கடுமையான சூழல் நிலவும். கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.

21-7-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

கன்னி

மந்தமான நாளாக இருக்கும். இன்றைய தினம் அமைதியை கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம். வேலை சூழல் சுவாரஸ்யமாக இருக்காது. வேலையில் நாட்டம் குறையும். இதனால் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அதீத உணர்ச்சிகளை வெளிப்படுத்துவீர்கள். இது குடும்பத்தின் அமைதியை பாதிக்கலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. பண இழப்புக்கு வாய்ப்பு அதிகம்.

21-7-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

துலாம்

நல்ல பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சாதகமான சூழல் உள்ளது. வேலை சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

21-7-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

கடின உழைப்பை வெளிப்படுத்துவதன் மூலம் கவனத்துடன் செயல்படுவதன் மூலமும் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமான நாளாக மாற்றலாம். வேலையில் கவனக் குறைவு காரணமாக தவறுகள் ஏற்படலாம். செய்த வேலையை மீண்டும் செய்ய வேண்டிய சூழல் வரலாம். குடும்பத்தில் நட்புறவு குறைந்து காணப்படும். மனம் திறந்து பேசுவதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் மோதலை தவிர்க்கலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

21-7-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

தனுசு

சாதகமான நாளாக இருக்காது. இன்றைய நாள் ஓரளவுக்கு பாதுகாப்பாக கழிய திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. சௌகரியங்களை விட்டுக்கொடுக்கும் சூழல் ஏற்படும். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையும். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

21-7-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

மகரம்

எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் குறைந்து காணப்படும். நேர்மறை எண்ணங்களை அதிகரித்துக்கொள்வது இன்றைய நாளை சாதகமானதாக மாற்ற உதவும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறைந்து காணப்படும். செலவுகள் அதிகரிக்கும்.

21-7-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

கும்பம்

சாதகமான நாளாக இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்கும். ஆர்வத்துடன் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் சுமுக உறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

21-7-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

மீனம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். உற்சாகத்துடன் அனைத்தையும் செய்வீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். மொத்தத்தில் இன்றைய தினம் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.

toptamilnews.com