15-11-2021 தினப்பலன்: இன்று செலவுகள் அதிகரிக்கும்!

 
Astrology

பிலவ ஆண்டு I ஐப்பசி 28 I திங்கட்க்கிழமை I நவம்பர் 15, 2021

இன்றைய ராசி பலன்!

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மேஷம்

சுமாரான நாளாக இருக்கும். இன்று சீரான பலன்கள் கிடைக்காது. நிதானத்தை இழக்காமல் இருப்பது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களால் மன வருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைவு ஏற்படலாம். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையலாம். பணப் புழக்கம் குறைவாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

கடினமான நாளாக இருக்கும். இன்றைய நாளை சாதகமானதாக மாற்றுவது உங்கள் கையில் உள்ளது. வேலை சூழல் வளர்ச்சிக்கானதாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். இருப்பினும் உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். கையிருப்பு போதுமானதாக இருக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மிதுனம்

அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள் இன்று. மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கும். இருப்பினும் வேலையை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே உறவு திருப்திகரமாக இருக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். தொழிலில் லாபம் காண்பீர்கள்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கடகம்

உற்சாகமான நாளாக இருக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் நல்லுறவு காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

சிம்மம்

சாதகமான நாளாக இருக்காது. தடைகள் காணப்படும். கவனக்குறைவு அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த முயல வேண்டும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கன்னி

வாய்ப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். திறமை, புத்திசாலித்தனம் மூலம் நற்பலன்களைக் காண்பீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் அன்பு நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

துலாம்

சுமாரான நாளாக இருக்கும். மனதில் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நல்லுறவைப் பராமரிக்க வேண்டும். குடும்பத்தில் மோதல் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே இடைவெளி ஏற்படலாம். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதிகரிக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

ஓரளவுக்கு கடினமான நாளாக இருக்கும். வெற்றி பெற திட்டமிட்டு செயல்பட வேண்டும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலை காரணமாக கவலை ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பு குடும்பப் பெரியவர்களின் கருத்தைக் கேட்பது நல்லது. வீண் செலவுகள் ஏற்படும். அது கவலையை அதிகரிக்கச் செய்யும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

தனுசு

அனுகூலமான நாளாக இருக்காது. அலைச்சல் காணப்படும். வேலை சூழல் கடினமாக இருக்கும். கவனக் குறைவு, ஆர்வமின்மை காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். வாழ்க்கைத் துணைவரிடம் கோபத்தை வெளிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நிதி நிலை சற்று கடினமாகவே இருக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மகரம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். வேலை சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தின் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பண வரவுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கும்பம்

நிதானத்துடனும் உறுதியுடனும் இருக்க வேண்டிய நாள். தடைகள் பல ஏற்படலாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் குழப்பம் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியைத் தக்க வைக்க அணுகுமுறையில் மாற்றங்கள் தேவை. நிதி நிலை திருப்திகரமாக இருக்காது.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மீனம்

இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்படலாம். எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்பும் யோசித்துத் திட்டமிட்டு செயல்பட வேண்டும். வேலை சூழல் மகிழ்ச்சியாக இருக்காது. வேலையில் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.