14-01-2022 தினப்பலன்: மற்றவர்களை அனுசரித்து நடப்பதன் மூலம் சிறப்பான நாளாக இருக்கும்!

 
Astrology Green

டாப் தமிழ் நியூஸின் பொங்கல் நல்வாழ்த்துகள்!

பிலவ ஆண்டு I தை 1 I வெள்ளிக்கிழமை I ஜனவரி 14, 2022

இன்றைய ராசி பலன்!

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மேஷம்

சீரான நாளாக இருக்கும். மற்றவர்களை அனுசரித்து நடப்பதன் மூலம் சாதகமான நாளாக அமையும். வேலை சூழல் மந்தமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவை பராமரிப்பது நல்லது. குடும்பத்தில் ஓரளவுக்கு அமைதி காணப்படும். நிதானத்துடனும் விட்டுக்கொடுத்து செயல்படுவதன் மூலம் குடும்பத்தில் நல்லிணக்கத்தை பராமரிக்கலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கலாம்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

ரிஷபம்

நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். வேலை சூழல் சுமுகமாக இருக்கும். மூத்தவர்கள் ஆலோசனைபடி நடப்பது பிரச்னைகளைத் தவிர்க்க உதவும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்பு கவலையை ஏற்படுத்தும்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மிதுனம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். வேலை சூழல் மகிழ்ச்சியாக அமையும். பட்டியலிட்டு செயல்பட்டு வேலையை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். இருப்பினும் செலவுகள் விஷயத்தில் கவனம் தேவை.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கடகம்

நம்பிக்கையான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேற சாதகமான சூழல் இருக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உறவு நிலை வலுவாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

சிம்மம்

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். சூழல் உங்களுக்கு சாதகமாக அமையும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் வாய்ப்பு வழங்கும் வகையில் இருக்கும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். குடும்பத்தில் நேர்மையாக நடந்துகொள்வீர்கள். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கன்னி

அசௌகரியங்கள் காணப்படும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் சவால் நிறைந்தாக இருக்கும். கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைக்காமல் மன வருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுக்கு வாய்ப்பு உள்ளது. விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் அமைதியைத் தக்க வைக்கலாம். செலவுகள் அதிகரிக்கும். பண இழப்பு ஏற்படலாம்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

துலாம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். அதீத உணர்ச்சிப் பெருக்குக்கு இடம் கொடுத்துவிட வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் வீண் தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அகந்தை போக்கு அதிகரிக்கும். இதனால் கணவன் மனைவி இடையே உறவு நிலை பாதிக்கப்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். இருக்கும் பணத்தை வைத்து சமாளிப்பீர்கள்.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

சாதகமான சூழல் காணப்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு ஆறுதலைப் பெற்றுத் தரும். வேலையில் வெற்றிகரமான சூழல் காணப்படும். வேலை சூழல் மகிழ்ச்சியை அளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பணத்தை சேமிப்பீர்கள்.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

தனுசு

முயற்சி செய்தால் இன்றைய தினம் சாதகமானதாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுங்கள். வேலை சூழல் உங்கள் திறமைகள் காரணமாக வெற்றிகரமாக அமையும். வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நேர்மையான அணுகுமுறை காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். சிறு கடன் வாங்கி சூழலைச் சமாளிப்பீர்கள். 23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மகரம்

சுமாரான நாளாக இருக்கும். மனதை அமைதியாகவும் சந்தோஷமாகவும் வைத்திருப்பது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம் என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே உறவில் திருப்திகரமான சூழல் காணப்படும். பணப் புழக்கம் ஓரளவுக்கு திருப்தியை அளிக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கும்பம்

வளர்ச்சியில் தடைகள் காணப்படும். ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்பட்டால் சாதிக்கலாம். வேலையில் தவறுகள் ஏற்படலாம். உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாகலாம். எனவே, கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் மந்தமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையலாம். நிதி நிலை ஓரளவுக்கு மகிழ்ச்சியைத் தரும். எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மீனம்

சிறப்பான நாளாக இருக்கும். புதிய உத்வேகம் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வேலையில் ஆக்கப்பூர்வமாக நடந்துகொள்வீர்கள். கடினமான வேலையைக் கூட விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் பரஸ்பர அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் மேம்படும். பண வரவு மகிழ்ச்சியை அளிக்கும். பணத்தை சேமிப்பீர்கள்.