13-01-2022 தினப்பலன்: சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும்!

 
Astrology Red 4

பிலவ ஆண்டு I மார்கழி 29 I வியாழக்கிழமை I ஜனவரி 13, 2022

இன்றைய ராசி பலன்!

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மேஷம்

சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்காது. முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். வேலை சூழல் பரபரப்பாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியும். குடும்பத்தில் நிதானம் காக்க வேண்டியது அவசியம். அப்படி செய்வதன் மூலம் கணவன் மனைவி இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம். செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

ரிஷபம்

மன அமைதி குறைவான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது, தியானம் செய்வது போன்றவை அமைதியைப் பெற்றுத்தர உதவும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தடுமாற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் குறையலாம். திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். செலவுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மிதுனம்

சவாலான நாளாக இருக்கும். சவால்களை எதிர்கொள்வது மிகக் கடினமாக அமையலாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உயர் அதிகாரியின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையலாம். செலவுகள் அதிகமாக இருக்கும். செலவுகளை சமாளிப்பது கடினமாக இருக்கும்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

கடகம்

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். நீண்ட காலம் எதிர்பார்த்த விஷயம் இன்று கை கூடலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் திறமையை வெளிப்படுத்தி சாதிப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவுகள், முதலீடுகள் செய்வீர்கள்.24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

சிம்மம்

வெற்றிக்கு சாதகமான நாளாக இருக்கும். திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். கடினமான வேலையையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நேர்மையான அணுகுமுறையை கொண்டிருப்பீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

கன்னி

சவாலான நாளாக இருக்கும். முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படலாம். சிந்தித்து செயல்பட வேண்டும். வேலை சூழல் மந்தமாக இருக்கும். தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். இதனால் வேலையில் தடுமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் வீண் வார்த்தை பிரயோகம் காரணமாக மன வருத்தம் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே நட்புறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்புகள் உள்ளன.24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

துலாம்

கடினமான நாளாக இருக்கும். எந்த ஒரு முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னையில் சிக்க நேரிடலாம். குடும்பத்தில் நிதானம் குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும். இதனால் கையிருப்பு குறையும்.24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

விருச்சிகம்

சிறப்பான நாளாக இருக்கும். வெற்றிகளைப் பெறுவீர்கள். நினைத்ததை சாதிக்க வாய்ப்புகள் உள்ளது. வேலை சூழல் முன்னேற்றமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் மாறுபட்ட மனநிலை காணப்படலாம். இதனால் கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி நிலை அனுகூலமாக இருக்கும். 24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

தனுசு

சிறப்பான நாளாக இருக்கும். வெற்றிகளைப் பெறுவீர்கள். சாதனைகள் சாத்தியமாகும். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். வேலையில் இன்று சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மூத்தவர்கள் ஆலோசனை படி நடப்பீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மகரம்

சராசரி பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். வெற்றிகளைக் காண்பீர்கள். மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். வேலையில் தடுமாற்றம் ஏற்படலாம். வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் எரிச்சல் உணர்வை வெளிப்படுத்துவீர்கள். அது நல்லிணக்கத்தைப் பாதிப்படைய செய்யலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். தேவையை சமாளிப்பது சற்று கடினமாக இருக்கும்.24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

கும்பம்

சௌகரியத்தை இழக்க நேரிடலாம். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. முறையாக திட்டமிட்டு செயல்படுவது முக்கியம். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். விட்டுக்கொடுத்து நடப்பதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கத்தைத் தக்க வைக்கலாம். செலவுகள் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை காணப்படும்.24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மீனம்

பிரகாசமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை காணப்படும். முடிவில் உறுதியாக இருப்பது நல்லது. வேலை சூழல் சிறப்பாக இருக்கும். முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள்.