12-01-2021 தினப்பலன்: சற்று கடினமான நாளாக இருக்கும்!

 
Astrology

பிலவ ஆண்டு I மார்கழி 26 I திங்கட்கிழமை I ஜனவரி 10, 2022

இன்றைய ராசி பலன்!

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மேஷம்

கடினமான நாளாக இருக்கும். வீண் மனக்கவலை ஏற்படும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்துவேறுபாடு காணப்படும். இதைத் தவிர்ப்பது வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கத்தைப் பராமரிக்க உதவும். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

ரிஷபம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். அனுசரித்து செயல்படுவது நல்லது. வேலைப் பளு அதிகமாக இருக்கும். திருப்திகரமாக வேலையை முடிப்பீர்கள். மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுமுகமான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு இல்லை. பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும்.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மிதுனம்

சாதகமான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது அமைதியைப் பெற்றுத் தரும். வேலை சூழல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நற்பெயரையும் பாராட்டையும் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கடகம்

எதிர்காலத்தைத் திட்டமிட இன்றைய தினம் சிறப்பானதாக உள்ளது. எதிர்பாராத ஆதாயங்கள் கிடைக்கலாம். வேலை, தொழில் வெற்றிகளைக் காண்பீர்கள். வேலையை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை தாராளமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புகள் உள்ளன.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

சிம்மம்

சாதகமான நாளாக இருக்காது. உழைப்பின் மீது நம்பிக்கை வைத்துச் செயல்பட வேண்டும். வேலை சூழல் ஏமாற்றமானதாக அமையலாம். தடைகள் பலவற்றை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பண இழப்புக்கு வாய்ப்புள்ளது. செலவு செய்வதற்கு முன்பு யோசிப்பது நல்லது.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கன்னி

சிறிது உற்சாகமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையை இழக்காமல் செயல்பட வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் பொறுமை இழந்து செயல்படுவீர்கள். கணவன் மனைவி இடையே அகந்தை காரணமாக மோதல் ஏற்படலாம். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது. 23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

துலாம்

சுறுசுறுப்பான நாளாக இருக்கும். எதிர்பார்த்த வெற்றியும் கிட்டும்உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பும் பாராட்டும் கிடைக்கும். உங்கள் திறமைக்காக உயரதிகாரியின் பாராட்டைப்பெறுவீர்கள். குடும்பத்தில் சுமுகமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்தான். புத்துணர்வுடன் பலனை எதிர்பார்க்காமல் கடமையில் ஈடுபடுவீர்கள். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே உறவு பலப்படும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

தனுசு

நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். வீண் உணர்ச்சிப்படுவதைத் தவிர்க்க வேண்டும். மனதை அமைதியாக வைத்திருப்பது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் கவனக்குறைவு ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். சகஜமாகப் பழகுவதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம். நிதி நிலை சீராக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மகரம்

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். இதைத் தவிர்க்க திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது. குடும்பத்தில் சமநிலை பாதிக்கப்படலாம். நட்புறவுடன் பழகுவதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் நல்லுறவைப் பேணலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கும்பம்

சந்தோஷமான நாளாக இருக்கும். இலக்கை அடைவதற்கான வாய்ப்பு உங்களைத் தேடி வரும். வேலை சூழல் ஆதாயம் அளிக்கும் வகையில் இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முன்கூட்டியே முடிப்பீர்கள். குடும்பத்தில் நட்புறவு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். தேவையை நிறைவேற்றும் அளவுக்கு நிதி நிலை காணப்படும்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மீனம்

எதிர்மறை எண்ணங்கள் உங்களை ஆட்டிப்படைக்கும் நாளாக இருக்கும். யதார்த்தத்தை உணர்ந்து அணுக வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். கவனக் குறைவு காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அன்பு குறைந்து காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்துச் செல்வது குடும்பத்தில் அமைதியைத் தக்க வைக்க உதவும். செலவுகள் அதிகரிக்கும். பண இழப்பு வருத்தத்தை ஏற்படுத்தும்.