10-01-2022 தினப்பலன்: சற்று மந்தமான நாளாக இருக்கும்!

 
Astrology

பிலவ ஆண்டு I மார்கழி 26 I திங்கட்கிழமை I ஜனவரி 10, 2022

இன்றைய ராசி பலன்!

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மேஷம்

விழிப்புடன் இருக்க வேண்டிய நாள். மனதில் அமைதியின்மை அதிகரிக்கலாம். வேலையில் அதீதமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். இதைத் தவிர்த்து திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உறவு நிலையில் சிக்கல் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியைத் தக்க வைக்க அமைதியாக, விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் உற்சாகம் அளிக்கும் வகையில் இருக்கும். திறமையை வெளிப்படுத்தி வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மிதுனம்

வெற்றிகரமான நாளாக அமையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் மகிழ்ச்சியை அளிக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே உறவில் திருப்தி காணப்படும். நிதி நிலை மகிழ்ச்சியை அளிக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கடகம்

மந்தமான நாளாக இருக்கும். கடவுள் வழிபாட்டில் ஆர்வம் கொள்வது நன்மையைப் பெற்றுத் தரும். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் நட்புறவு பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையும். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகமாக இருக்கும்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

சிம்மம்

பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். இலக்குகளை அடைவதில் தடுமாற்றம் காணப்படும். வேலையில் தாமதங்கள் காணப்படும். உரிய அங்கீகாரம் கிடைக்காது. குடும்பத்தில் அன்பு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே இடைவெளி அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கன்னி

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் அனுகூலமான சூழல் காணப்படும். உயர் அதிகாரியிடமிருந்து எதிர்பாராத பலன்களைப் பெறக் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பணத்தை மிச்சப்படுத்துவீர்கள்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

துலாம்

நம்பிக்கையான நாளாக இருக்கும். இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உற்சாகத்துடன் வேலையில் ஈடுபடுவீர்கள். தவறுகள் இன்றி, சிறப்பான முறையில் வேலையைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே உறவு மேம்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

கடினமான நாளாக இருக்கும். எனவே, மனதில் எந்த ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் அமைதியாகச் செயல்படுவது நல்லது. வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். இதை எதிர்கொள்ளத் திட்டமிட்டு செயல்படுங்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு குறையலாம். இதனால் கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பணப் புழக்கம் சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

தனுசு

ஓய்வான நாளாக இருக்கும். இருப்பினும் மனதில் பயம், பதற்றம் காணப்படும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை வரலாம். திட்டமிட்டு செயல்பட வேண்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்க விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகமாக இருக்கும்.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மகரம்

வாய்ப்புகள் மிகுந்த நாளாக இருக்கும். மனதில் தைரியம் அதிகரிக்கும். இதனால் உறுதியுடன் இன்றைய நாளை எதிர்கொள்வீர்கள். வேலை எளிதாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே சுறுசுறுப்பாக வேலையைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும். பணத்தை சேமிப்பீர்கள்.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கும்பம்

மனதில் அமைதியின்மை ஏற்படும். எனவே, அனுசரித்து நடப்பது நன்மையைப் பெற்றுத் தரும். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். விழிப்புடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படலாம். இதனால் கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் கவலையை அளிக்கும்.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மீனம்

சௌகரியம் மிக்க நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். கூடுதல் பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவுகள் செய்வீர்கள்.