09-01-2022 தினப்பலன்: முயற்சிகள் வெற்றிபெறும் நாளாக இருக்கும்!

 
Astrology ஜோதிடம்

பிலவ ஆண்டு I மார்கழி 25 I ஞாயிற்றுக்கிழமை I ஜனவரி 9, 2022

இன்றைய ராசி பலன்!

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மேஷம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மன அமைதி காணப்படும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் கவனத்தை ஈர்ப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

ரிஷபம்

அனுகூலமான நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். பேச்சின் மூலம் மற்றவர்களைக் கவர்வீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். திறமையை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். தந்தை வழியில் பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மிதுனம்

சிறப்பான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு சாதகமான நாளாக மாற்றுவீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி போதுமான அளவு கையில் இருக்கும். இதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

கடகம்

கவலையான நாளாக இருக்கும். மனதில் குழப்பமான உணர்வு ஏற்பட்டு மறையும். மனதை ஒரு நிலைப்படுத்துவதன் மூலம் இன்றைய நாளை எதிர்கொள்ளலாம். வேலைப் பளு கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஏமாற்றமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அமைதி குறைவு ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

சிம்மம்

பொறுமையை கடைபிடித்தால் சாதிக்கும் நாளாக அமையும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலையை நேர்மையுடன் நிறைவேற்றுவீர்கள். உடன் பணி புரிபவர்களுடன் அனுசரித்து நடப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கூடுதல் கவனம் தேவை. தவறான வார்த்தை பன்படு நல்லிணக்கத்தை கெடுத்துவிடும்.பண வரவுக்கு ஓரளவுக்கு வாய்ப்பு உள்ளது.24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

கன்னி

சுமாரான நாளாக இருக்கும். வழக்கமாக செய்யும் விஷங்களைத் தவிர்த்து வேறு எதையும் முயற்சிக்க வேண்டாம். வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இதை சமாளிக்கலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். உறவினர்களால் பிரச்னைகள் ஏற்படலாம். பணப் புழக்கம் சாதகமாக இருக்காது. கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

துலாம்

சிறப்பான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். பேச்சின் மூலம் மற்றவர்களைக் கவர்வீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். திறமையை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் காணப்படும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

விருச்சிகம்

சமநோக்கு நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலையில் சிறிது அலைச்சல் இருந்தாலும் பொதுவாக சூழல் திருப்தியாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

தனுசு

சற்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மன வருத்தம் நீங்கி உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் இறுக்கமாக இருக்கும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாது. குடும்பத்தில் வெறுமையான உணர்வு நிலவும். மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே உறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மகரம்

அனுகூலமான நாளாக இருக்கும். புதிய தொடர்புகள், நண்பர்கள் வழியில் பலன்களைப் பெறுவீர்கள். வேலை சூழல் உற்சாகமாக இருக்கும். கடினமான வேலையையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நேர்மையாக நடந்துகொள்வீர்கள். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளிப்பீர்கள்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

கும்பம்

எதிர்பாராத சாதகமான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கலாம். ஆற்றலுடன் செயல்படுவீர்கள். வேலைப் பளு அதிகமாக இருக்கும். இது உங்களுக்கு கவலையை அதிகரிக்கச் செய்யும். குடும்பத்தில் அமைதியற்ற சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே கசப்புணர்வு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மீனம்

சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள்.சாதகமான பலன்களைப் பெற திட்டமிட்டு செயல்படுவது அவசியம். வேலைப் பளு மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். தொழில் மந்தமாக இருக்கும். இதனால் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவ சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும். நிதி நிலை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. பற்றாக்குறை அதிகரிக்கும்.