08-01-2022 தினப்பலன்: பண இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள நாள்!

 
Astrology

பிலவ ஆண்டு I மார்கழி 24 I சனிக்கிழமை I ஜனவரி 8, 2022

இன்றைய ராசி பலன்!

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மேஷம்

கடினமான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். குடும்பத்தில் வெளிப்படைத் தன்மை குறையும். இதனால் கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கான வாய்ப்புகள் உள்ளன.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

ரிஷபம்

நம்பிக்கையான நாளாக இருக்கும். உங்களின் அணுகுமுறை காரணமாக வெற்றிகளைப் பெறுவீர்கள். உடன் இருப்பவர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் இனிய சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புகள் உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மிதுனம்

சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு வெற்றியைப் பெறுவீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். வேலை மும்முரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். பிரச்னைகளை தவிர்ப்பதற்கு நீங்கள் பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.வேலைப் பளு அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி நிலை சாதமாக இருக்காது. சேமிப்பதற்கான வாய்ப்பு குறைவு.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

சிம்மம்

மந்தமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். நேர்மறை சிந்தனையுடன் செயல்பட வேண்டியது அவசியம். வேலையை விரைவாக, சிறப்பாக செய்வீர்கள். இருப்பினும் உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. பண இழப்புக்கு வாய்ப்புகள் உள்ளது.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கன்னி

சாதகமான சூழல் காணப்படும். சாதிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். வேலையில் முன்னேற்றம் காணப்படும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நட்புறவு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

துலாம்

சிறப்பான பலன்கள்கொண்ட நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தரும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வேலையை விரைவாக முடித்து உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். நிதி நிலையில் ஏற்ற இறக்கம் காணப்படும்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். இலக்குகளை நோக்கி எடுத்து வைக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தக்க வைக்க முயற்சிக்க வேண்டும். கணவன் மனைவி இடையே அன்பு நிலவ விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது. செலவுகள் காணப்படும்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

தனுசு

நன்மை நிறைந்த நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். கவனக் குறைவைத் தவிர்த்தல் வேலையை முடிக்கலாம். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. வரவை விட செலவு அதிகமாக இருக்கும்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மகரம்

வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். தகவல் தொடர்பு திறமையால் சாதிப்பீர்கள். வேலையில் வெற்றிகளைக் காண்பீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி  காணப்படும். இதனால் கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது. செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கும்பம்

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். மனது தெளிவாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சற்று கடினமாக இருக்கும். வேலை காரணமாக பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புகள் உள்ளன.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மீனம்

ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சாதிக்கலாம். வேலை சூழல் பரபரப்பாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே சூடான வாக்குவாதம் ஏற்படலாம். பண வரவுக்கு ஓரளவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவுகளை கண்காணிக்க வேண்டும்.