06-01-2022 தினப்பலன்: வேலைப் பளு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

 
Astrology Orange

பிலவ வருடம் I மார்கழி 22 I வியாழக்கிழமை I ஜனவரி 6, 2022

இன்றைய ராசி பலன்!

4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

மேஷம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரித்து வெற்றிக்கு வழிகாட்டும். வேலை சூழல் சீராக இருக்கும். குறித்த நேரத்தில் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே அமைதி காணப்படும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

ரிஷபம்

ஏற்ற இறக்கம் இல்லாத சமநோக்கு நாளாக இருக்கும். பயணங்கள் ஏற்படலாம். வேலையில் தடுமாற்றம் காணப்படும். இருப்பினும் மன உறுதியுடன் எதிர்கொண்டு வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம் என்பதால் கூடுதல் கவனம் தேவை. நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

மிதுனம்

சாதகமான நாளாக இருக்காது. திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சமாளிக்க முடியும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் ஆர்வம் குறையும். இதனால் வேலை முடிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் வாக்குவாதமான சூழல் நிலவலாம். கணவன் மனைவி இடையே அன்பு குறையலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

கடகம்

சுமுகமான நாளாக இருக்கும். புத்துணர்வுடன் இன்றைய நாளை எதிர்கொள்வீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலையில் வெற்றிகரமான சூழல் காணப்படும். உடன் பணி புரிபவர்களுடன் நல்லுறவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். இதனால் சிறிது சேமிக்கவும் முடியும்.4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

சிம்மம்

சிறப்பான நாளாக இருக்கும். வெற்றிகளைக் காண்பீர்கள். மனதில் மகிழ்ச்சியும் திருப்திகரமான சூழலும் நிலவும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். செலவுகள் அதிகமாக இருக்கும். 4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

கன்னி

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்காது. ஏற்ற இறக்கங்கள் காணப்படும். வேலைப் பளு, பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் அதீத உணர்ச்சி பெருக்கான மனநிலை இருக்கும். இதனால் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் பிரச்னை எழலாம். பண வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

துலாம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தினால் இன்றைய நாளில் சாதிக்கலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் வீண் தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். பண வரவுக்கு சாதகமான சூழல் இல்லை. செலவுகள் அதிகரிக்கும்.4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

விருச்சிகம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். வெற்றிகளைக் காண்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பாராட்டைப் பெறுவீர்கள். வேலையில் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் தேடி வரும். உயர் அதிகாரியின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதிநிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

தனுசு

சவாலான நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒன்றுக்கு பல முறை யோசித்து திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வேலையில் மாற்றங்கள் காணப்படும். திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் அதிகரிக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

மகரம்

ஓரளவுக்கு பலன் கிடைக்கும் நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை, தொழிலில் சங்கடமான சூழல் ஏற்படலாம். உடன் பணி புரிபவர்களால் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் அன்பு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே அமைதி குறைவு காணப்படும். நிதி நிலை மகிழ்ச்சியாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

கும்பம்

மந்தமான நாளாக இருக்கும். வெற்றிபெற திட்டமிட்டு செயல்படுவது அவசியம். வேலைப் பளு அதிகரிக்கும். இது மனக் கவலையை அதிகரிக்கச் செய்யும். இதனால் வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அன்பான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே நெருக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

மீனம்

அனுகூலமான நாளாக இருக்கும். மனதில் தெளிவான சிந்தனை ஏற்படும். மன நிறைவு காணப்படும். வேலை சூழல் மகிழ்ச்சியை அளிக்கும். திறமையை வெளிப்படுத்தி வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பணத்தை புத்திசாலித்தனமாக செலவு செய்வீர்கள்.