04-01-2022 தினப்பலன்: சாதகமான பலனைக் காண திட்டமிட்டு செயல்பட வேண்டும்!

 
Astrology Green

பிலவ வருடம் I மார்கழி 18 I ஞாயிற்றுக்கிழமைI ஜனவரி 2, 2022

இன்றைய ராசி பலன்!

4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

மேஷம்

சுமாரான நாளாக இருக்கும். சாதகமான பலன்களைக் காணத் திட்டமிட்டு செயல்பட வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கும். நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றியைக் காணலாம். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். இதனால் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.

4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

ரிஷபம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. உறுதியான அணுகுமுறை வெற்றி பெற்றுத் தரும். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் வீண் தாமதங்கள் காணப்படும். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. இருப்பினும் இருப்பதைக் கொண்டு சமாளிப்பீர்கள்.

4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

மிதுனம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் முழுத் திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். வேலையைக் குறித்த நேரத்துக்கு முன்னதாகவே முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பணத்தை சேமிப்பீர்கள்.

4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

கடகம்

சாதகமான நாளாக இருக்கும். புதிய மனிதர்கள் நட்பு கிடைக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உற்சாகத்துடன் வேலையை சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் சாதகமாக இருக்கும். 4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

சிம்மம்

அதிக விழிப்புடன் இருக்க வேண்டிய நாள். வழக்கமான பணி தானே என்று எதிலும் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். திட்டமிட்டு செயல்பட்டால் வேலையை திறமையுடன் முடிக்க முடியும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். அமைதியாக இருப்பதன் மூலம் மோதலைத் தவிர்க்கலாம். செலவுகள் அதிகரிக்கும். 4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

கன்னி

தடைகள் காணப்படும் நாளாக இருக்கும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நிதானத்துடன் செயல்பட்டால் சாதிக்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். செலவுகள் மகிழ்ச்சியைக் குறைக்கும்.4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

துலாம்

சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் திருப்திகரமான சூழல் காணப்படும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

விருச்சிகம்

மந்தமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் மகிழ்ச்சியாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். இதனால் கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

தனுசு

முயற்சிகளில் வெற்றி பெறக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். உற்சாகத்துடன் இருப்பதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் அமைதியை ஏற்படுத்தலாம். செலவுகள் அதிகமாக இருக்கும்.

4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

மகரம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்துடன் சூழலை சரியாகக் கையாண்டால் இன்றைய நாள் சாதகமாவே இருக்கும். வேலையில் மிதமான பலன்களைக் காண்பீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். நிதி நிலை சாதகமாக இல்லை. பண விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

கும்பம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலையில் இனிமையான சூழல் காணப்படும். உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பான சூழல் நிலவும். நிதி நிலை சாதகமாக இருக்கும். முதலீடு செய்ய ஏற்ற தினம்.

4-8-2021 தினப்பலன் – அமைதி, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது!

மீனம்

சாதகமான நாளாக இருக்கும். உறுதியுடனும் ஆற்றலுடனும் இன்றைய நாளை எதிர்கொள்வீர்கள். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.