22-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

 

22-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I ஆடி 6 I வியாழக்கிழமை I ஜூலை 22, 2021

22-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

இன்றைய ராசிபலன்

22-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

மேஷம்

அனுகூலம் குறைந்து காணப்படும். அணுகுமுறையில் மாற்றங்கள், பொறுமை தேவை. வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். குடும்பத்தில் அன்பு நிலைக்க நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். இதைத் தவிர்த்தால் கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

22-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

ரிஷபம்

மனதில் பதற்றம் மற்றும் பாதுகாப்பின்மை அதிகரிக்கும் நாளாக இருக்கும். எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்துவது நல்லது. வேலை சூழல் சவாலானதாக இருக்கும். திறமையைப் பயன்படுத்தி சாதகம் ஆக்கலாம். குடும்பத்தில் பிரச்னைகள் நிறைந்து காணப்படும். வார்த்தை பிரயோகம் மன காயத்தை ஏற்படுத்தலாம். பண வரவு குறைந்து காணப்படும். செலவுகள் அதிகரிக்கும்.

22-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

மிதுனம்

அனுகூலமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பல்வேறு சாதகமான விஷயங்கள் நடைபெறும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே நல்ல பிணைப்பு ஏற்படும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

22-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

கடகம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வெற்றிகளைப் பெறுவீர்கள். வேலை சூழல் வெற்றிகரமாக இருக்கும். புதிய வாய்ப்புகள், பணி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பு வரும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பண வரவால் மகிழ்ச்சி ஏற்படும்.

22-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

சிம்மம்

சுமாரான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் பிரச்னைக்குரியதாக இருக்கும். கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காது. வேலை சூழல் மிகக் கடினமாக மாறலாம். குடும்பத்தில் கலவையான மனநிலை இருக்கும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. பணத் தேவை அதிகரிக்கும்.

22-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

கன்னி

சுமாரான நாளாக இருக்கும். பலன்கள் தாமதமாக கிடைக்கும். அதிக எதிர்பார்ப்பு வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. மனதில் பதற்றம் அதிகரிக்கும். இதை குடும்பத்தில் வெளிப்படுத்துவீர்கள். இதனால் குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண, பொருள் இழப்புக்கு வாய்ப்புள்ளது.

22-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

துலாம்

அனுகூலமான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வேலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உடன் பணி புரிபவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

22-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

சாதகமான நாளாக இருக்காது. நற்பலன்கள் குறைந்து காணப்படும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். இதனால் வேலையை சரியான முறையில் செய்வதில் பிரச்னை ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். மனைவியிடம் குற்றம் கண்டுபிடிக்கும் போக்கை நிறுத்துவது நல்லது. பண வரவுக்கு ஓரளவுக்கு வாய்ப்புள்ளது.

22-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

தனுசு

நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதை கவனக் குறைவால், அலட்சியத்தால் தவறவிட்டுவிட வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களால் பிரச்னை வரலாம். இது கவலையை ஏற்படுத்தும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு காணப்படும். அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். பண இழப்புக்கான வாய்ப்பு அதிகம். கவனத்துடன் இருப்பது நல்லது.

22-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

மகரம்

வளர்ச்சி தடைபடலாம். வெற்றி பெற திட்டமிட்டு செயல்படுவது அவசியம். வேலை சூழல் சிக்கலானதாக மாறலாம். வேலையில் தவறுகள் நிகழலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். வாழ்க்கைத் துணைவரின் விருப்பம் அறிந்து நடப்பதன் மூலம் குடும்பத்தில் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்கலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.

22-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

கும்பம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெற்றி பெறுவதற்கான சூழல் நிலவும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்ல பிணைப்பு ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

22-7-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

மீனம்

ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள். வேலையில் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகத்துடன் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிய சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். குடும்பத் தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.