24-11-2022 இன்றைய ராசிபலன்- பணிச்சுமை அதிகமாக இருக்கும்

 
rasi palan
சுபகிருது வருடம் 2022  I கார்த்திகை 8 |  வியாழன் கிழமை 24-11-2022

மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் சிறப்பாக இருக்கும் உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்கள் காணப்படும். அதனால் நன்மை ஏற்படும். இன்று பரபரப்பாக காணப்படுவீர்கள். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் உறவில் மகிழ்ச்சியும் அமைதியும் காணப்படும். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். இன்று பண வரவு அதிகமாக காணப்படும். பூர்வீகச் சொத்து வகையில் எதிர்பாராத பண வரவு காணப்படும்.

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சமநோக்கு நாளாக அமையும். இன்று புதிய நண்பர்கள் மற்றும் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று அதிர்ஷ்டம் காணப்படும். உங்கள் திறமைக்கு மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் பணிகளை தன்னம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள் மற்றும் கொடுக்கப்பட்ட பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். உங்கள் துணையை நன்கு புரிந்துகொள்வீர்கள். நிதியைப் பொறுத்தவரை அதிக வாய்ப்புகள் காணப்படும். உங்கள் வங்கியிருப்பு உயரும்.

மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று அதிர்ஷ்டமான நாள். இன்று எதிர்ப்படும் எந்தத் தடைகளையும் நீங்கள் எளிதில் சமாளிப்பீர்கள். இன்று அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நடக்கும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக குறித்த நேரத்திற்கும் உங்கள் பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்களின் சிறப்பான திறமைகளை உங்கள் மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை கொண்டிருப்பீர்கள். இதனால் இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ள முடியும். இன்று அதிக பணம் சம்பாதிப்பதற்கான திறமை உங்களிடம் காணப்படும். உங்களிடம் காணப்படும் பணத்தை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு செலவு செய்து திருப்தியடைவீர்கள்..

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

நீங்கள் இன்று கடைசி நிமிடத்தில் வாய்ப்பை இழப்பீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இது உங்களுக்கு கவலையை அளிக்கும். உங்கள் பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமுடன் பணியாற்ற வேண்டியது அவசியம். இன்று ஓய்வின்றி பணிகள் செய்ய நேரும். உங்கள் துணையிடம் உங்கள் உணர்ச்சிவயப்பட்ட மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். நட்பான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது. இன்று அதிக பணம் செலவு செய்வீர்கள். இன்று சுதந்திரமாக நிதியைக் கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்கள் பொறுமை சோதனைக்குள்ளாகும் நாள். இன்று நல்ல பலன்களைக் காண புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். பிரியமானவர்களுடன் மோதல்கள் ஏற்படாமல் இருக்க கவனமாக தொடர்பு கொள்ள வேண்டும். இன்று உங்கள் பணிகளில் வெற்றி கிடைப்பது அரிது. கடின உழைப்பின் மூலம் மட்டுமே இன்று நன்மை கிடைக்கும். உங்கள சமயோசித புத்தியை பயன்படுத்தி பணியாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை கொள்வது நல்லது.உங்கள் சலிப்பு மனப்பான்மையை வெளிப்படுத்தாதீர்கள். இது உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். இன்று நிதிநிலைமை சுமாராக இருக்கும். இன்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய பணத்தை கடன் வாங்குவீர்கள்.

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக அமையலாம். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். இன்று உங்கள் பணியில் வெற்றி காண்பீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு பதவி உயர்வு தந்து பாராட்டுவார்கள். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் இன்று மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். இதனை உங்கள் துணையிடத்தில் வெளிபத்டுதுவீர்கள்.இதனால் உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். இன்று கடின உழைப்பின் காரணமாக வெற்றி கிடைக்கும். இன்று ஊக்கத்தொகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் மகிழ்ச்சியடைவீர்கள்.
 
 
துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


உங்கள் உணர்ச்சிவசப்படும் போக்கின் காரணமாக நீங்கள் சில சிறந்த வாய்ப்புகளை இழக்க நேரலாம். எனவே இன்று நீங்கள் சாதுர்யமாக செயல்பட வேண்டும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். சக பணியாளர்களுடனான உறவுமுறை சிறப்பாக இருக்காது. மனப்போக்கை மாற்றினால் நல்ல உறவை வளர்க்க முடியும். உங்கள் துணையிடம் அகந்தைப் போக்கை காண்பிப்பீர்கள். உங்கள் துணையை நன்கு புரிந்துகொள்ள இதனை தவிர்க்க வேண்டும். இன்று நிதி வளர்ச்சி குறைவாக இருக்கும். ஆரோக்கியத்திற்கான கூடுதல் செலவுகள் காணப்படும்.
 
விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் சிறப்பாக திட்டமிட வேண்டும்.ஒரு முடிவை எடுக்கும் முன் பாதகம் ஏற்படாமல் இருக்க ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும், பெரியவர்களின் ஆலோசனையை கேப்ட்பது நல்லது. பணி நிமித்தமான பயணம் காணப்படுகின்றது. உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள். நீங்கள் உங்கள் உணர்வுகளை உங்கள் துனையிடத்தில் வெளிப்படுத்துவீர்கள். இருவரும் மகிழ்வுடன் இருக்க இத்தகைய உணர்வை தவிர்த்தல் நல்லது. இன்று நிதிநிலைமை அவ்வளவு சிறப்பாக இருக்காது. தேவையற்ற கூடுதல் செலவினங்கள் காணப்படும்.

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் சற்றே அனுகூலமாக இருக்கும். அதிர்ஷ்டத்தை விட சுய முயற்சியை சார்ந்திருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். ஓய்விற்கு நேரம் கிடைப்பது அரிதாக இருக்கும். நல்ல விளைவுகளைக் காண பணிகளை திட்டமிட வேண்டும். இன்று உங்களிடம் பதட்டமான உணர்வு காணப்படும். இது உங்கள் துணையுடனான உறவை பாதிக்கும். எனவே அமைதியான மன நிலை மேற்கொள்வது சிறந்தது. குறைந்த அளவு பணமே காணப்படும். கூடுதல் செலவினங்கள் கவலையை அளிக்கும்.
 

மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று மிகவும் அனுகூலமான நாள். உங்கள் மனம் அமைதியாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பணியிடத்தில் சுமூகமான விளைவுகள் இருக்கும். உங்கள் திறமையை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் உறவு திருப்திகரமாக இருக்கும். வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் நல்லுறவை பராமரிக்க முடியும். தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் காண்பார்கள். நிறுவனத்திற்கு புதிய தொடர்பாளர்கள் கிடைத்து அவர்கள் மூலம் லாபம் கிடைக்கும். இன்று உங்களிடம் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று மிகவும் சிறப்பான நாள். நீங்கள் இன்று விரைந்து செயலாற்றுவீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. பணியில் உங்கள் முயற்சிக்கு பாராட்டைப் பெறுவீர்கள். உங்களுக்குள் இருக்கும் திறமை காரணமாக கொடுக்கப்பட்ட பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். நகைச்சுவை அணுகுமுறை உங்கள் உறவை வலுப்படுத்தும். இன்று நிதிநிலை சிறப்பாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகை பெறுவீர்கள். புதிய முதலீடுகள் செய்வதற்கு இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள் இன்று சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.


மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று திட்டமிட வேண்டியது அவசியம். மனதில் சில குழப்பங்கள் ஏற்படலாம். குழந்தைகளின் வளர்ச்சி குறித்த கவலை காணப்படும். எந்த காரியத்தையும் செய்வதற்கு முன் யோசிக்க வேண்டும். பணியிடத்தில் அதிர்ஷ்டம் கை கொடுக்காது. நீங்கள் கடின உழைப்பை சார்ந்திருக்க வேண்டும். உங்கள் திறமையும் கவனிக்கப் படாமல் இருக்கும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். உங்கள் துணையிடம் அகந்தைப் போக்கை காண்பிப்பீர்கள். இதனால் உறவின் நல்லிணக்கம் கெடும். இத்தகைய சூழ்நிலையை தவிர்ப்பது நல்லது. அஜாக்கிரதை காரணமாக பணத்தை இழப்பீர்கள். நிதியைப் பொருத்தவரை முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணம் கிடைப்பது அரிதாக இருக்கும்.