15-11-2022 இன்றைய ராசிபலன்- உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி பொங்கும் நாள்

 
Rasi palan
 

சுபகிருது வருடம்  I ஐப்பசி 29 | சனிக்கிழமை 15-11-2022

மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சிறந்த பலன்கள் காண எதையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் இருந்தால் மன உளைச்சலின்றி இருக்கலாம். உரையாடும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. விரும்பத்தகாத சூழ்நிலையை தவிர்த்திடுங்கள். பணிச்சுமை காரணமாக பணியில் தவறுகள் நேரலாம். கவனமாக திட்டமிட வேண்டியது அவசியம். உங்கள் துணையிடம் உணர்ச்சிப்பூர்வமாக அணுகுவீர்கள். இதனை தவிர்த்து நட்பு முறையோடு பழக வேண்டும். இதனால் அன்பு அதிகரிக்கும். குடும்ப செலவினங்கள் அதிகரித்து காணப்படும். தேவையற்ற வீண் செலவுகள் காணப்படுகின்றது. இடு உங்களுக்கு கவலையை அளிக்கும்.

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்களுக்கு சாதகமான நாள். நற்பலனகள் அதிகமாகக் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். இனிமையான மற்றும் வசீகரமான வார்த்தைகள் பேசி பிறரை கவர்வீர்கள். உங்கள் செயல் திறனில் வளர்ச்சி காணப்படும். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்களின் நேர்மையான அணுகுமுறை உங்கள் துணையை மகிழ்விக்கும். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். இன்று பணம் அதிக அளவில் காணப்படும். பயனுள்ள வகையில் பணத்தை செலவு செய்வீர்கள். உங்களிடம் காணப்படும் மன ஆற்றல் காரணமாக இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.

மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக காணப்படாது. அதிகமாக எதிர்பார்க்கக்கூடாது. இன்று வளர்ச்சி மற்றும் பலன்கள் பெருகி காணப்படாது. பணியின் சுமை கவலையை அளிக்கும். உங்கள் பணிகளை முறையாக திட்டமிட்டு அதன்படி பணியாற்றுங்கள். உங்கள் துணையிடம் மென்மையாகப் பழக வேண்டும். உங்கள் பிரியமானவரின் கருத்துக்கும் மதிப்பு கொடுப்பதன் மூலம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். மகிழ்ச்சி நிலவும். இன்று பணப்பற்றாக்குறை காணப்படும். செலவுகள் அதிகமாக காணப்படும். சூழ்நிலையை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

அமைதியான கட்டுப்பாடான அணுகுமுறை இன்று மிகவும் அவசியம். தெய்வீகப் பாடல்கள் கேட்பது பொழுதுபோக்கு செயல்களில் பங்கு பெறுவது உதவிகரமாக இருக்கும். பணியில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். உங்கள் மேலதிகாரிகளுடன் சில விரும்பத்தகாத சூழ்நிலைகளை சந்திக்க நேரும். உங்கள் உணர்வுகளை உங்கள் துணையிடத்தில் வெளிப்படுத்துவீர்கள். நட்புடன் அணுகுவது இன்று மிகச் சிறந்தது. இன்று பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக காணப்படாது. இன்று நிதி வளர்ச்சிக்கு உகந்த நாள் அல்ல. பண இழப்பைத் தடுக்க சிறந்த முறையில் திட்டமிட வேண்டும்.

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்கள் இலக்குகளை அடைய புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும். இன்று செயல்களை யுக்தியுடன் மேற்கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். திறமையாக செயலாற்ற அதிக முயற்சி வேண்டும். உங்கள் துணையுடன் நட்போடு பழக வேண்டும். இதனால் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. பணப்பற்றாக்குறை காணப்படும். உங்கள் பணத்தேவைகளை இன்று சமாளிக்க இயலாது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.  

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நம்பிக்கையான அணுகுமுறை மூலம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். புதிய நண்பர்கள் ஏற்படுத்திக் கொள்வீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். பணி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நீங்கள் தலைமைப் பொறுப்பை சிறப்பாக வகிப்பீர்கள். உங்கள் கீழ் பணிபுரிபவர்களை சிறப்புடன் வழிநடத்திச் செல்வீர்கள். உங்கள் துணைக்கு அவர் ஆச்சரியப்படும் அளவிற்கு பணத்தையும் பரிசையும் வாரி வழங்குவீர்கள். இதனால் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பணப்புழக்கம் தேவையைவிட அதிகமாக இருக்கும். தகுந்த முதலீட்டு முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.
 
துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று பரந்த நோக்குடன் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் லட்சியத்தை எளிதாக அடைவீர்கள். உங்களின் நேர்மையான அணுகுமுறை அசாத்தியமான வெற்றியை பெற்றுத் தரும். ஆன்மீக மற்றும் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும். திருப்தி நிலவும். புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உங்கள் துணையை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் அவர் மகிழ்ச்சி அடைவார். நீங்கள் இருவரும் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து மகிழ்வீர்கள். ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்வீர்கள். இன்று பணவரவிற்கு ஏற்ற நாள். உங்களின் திறமையான பணிக்கு ஊக்கத்தொகை வகையில் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.
 

விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று மகிழ்சிகரமான நாளாக அமையாது. அதிக சிந்தனை உங்களை பாதிக்கும் என்பதால் அதனை தவிர்த்துவிடுங்கள். இன்று நல்ல பலன்களை அனுபவிக்க உகந்த நாள். இன்று அதிக கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும். அதிக பணிகள் காரணமாக பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் இருவரிடையே தவறான புரிந்துணர்வு காணப்படும். எனவே உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கவனக்குறைவு காரணமாக பண இழப்பு நேர வாய்ப்புள்ளது.எல்லா வகையிலும் தேவையற்ற செலவினங்களை கட்டுபடுத்த வேண்டும்.
 
 

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சுமுகமான பலன்கள் கிடைக்காது. திறமையாக திட்டமிட்டால் வெற்றி பெறலாம். சில சமயங்களில் பொறுமை இழப்பீர்கள். அமைதியாக இருக்க முயலுங்கள். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். முறையான திட்டம் உங்கள் பணிகளை நேரத்தில் முடிக்க உதவிகரமாக இருக்கும். இன்று நீங்கள் உணர்ச்வசப்பட்டு காணப்படுவீர்கள். அதனை உங்கள் துனையிடத்தில் வெளிபடுத்துவீர்கள். நல்ல உறவைப் பராமரிக்க இதனை தவிர்த்தல் நல்லது. இன்று பண அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்பு குறைவு. தேவையற்ற செலவினங்கள் செய்ய நேரும்.

மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி காரணமாக செயல்களை எளிதில் முடிப்பீர்கள். அதிக ஆற்றலும் விழிப்புணர்வும் உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும். பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உங்கள் பணிகளை எளிதாக தன்னிச்சையாக முடிப்பீர்கள். உங்கள் உணர்வுகளை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டு உறவு வலுப்படும். இன்று பணபுழக்கம் தேவையைவிட அதிகமாக காணப்படும். வங்கியில் தேவையான பணத்தை பராமரிப்பீர்கள்

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்றைய செயல்கள் சுமுகமாக நடக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும். பணியைப் பொறுத்தவரை வெற்றி வாய்ப்பு உள்ளது. உங்கள் கீழ்ப்பணி புரிபவரிடம் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். நீங்கள் இருவரும் உங்கள் நண்பரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வீர்கள்.இதனால் உறவில் நல்லிணக்கம் மேம்படும். பணப்புழக்கம் சீராக இருக்கும். எதிர்பாராத வகையில் பண வரவு காணப்படும். இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும். உங்கள் தேக ஆரோக்கியம் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும்.


மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்றைய செயல்களில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதனால் கடினமான சூழ்நிலைகளை கையாள முடியும் அதிகமாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். எண்ணத்தில் தெளிவு வேண்டும். உங்கள் பணியில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். சில வேலைகள் முடிக்க முடியாமல் போகலாம். உங்கள் துணையுடன் மனம் திறந்து பேச வேண்டும். இதனால் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள முடியும். உறவின் மதிப்பை உணர்ந்துகொள்ள முடியும். அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு ஏற்படலாம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.