11-11-2022 இன்றைய ராசிபலன்- முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்

 
rasi palan

சுபகிருது வருடம்  I ஐப்பசி 24 | வெள்ளிக்கிழமை 11-11-2022

மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை வேறு நாளைக்கு தள்ளிப் போடவும்.மனதில் நல்லதையே நினையுங்கள். பாராட்டுகளை எதிர்பார்க்காமல் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.உங்களிடம் நேர்மறையான அணுகுமுறை இருக்க வேண்டும். இன்று உங்கள் மனநிலையை மாறுபடாத வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். இது உங்களுக்கும் உங்கள்துணைக்கும் இடையே மகிழ்ச்சியை உருவாக்கும். அதிக பணத்தை சேர்ப்பதற்கு குறைந்த வாய்ப்பே உள்ளது.உங்கள் செலவை கட்டுப்படுத்த வேண்டும். 

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று பொறுமையுடன் இருப்பதன் மூலம் வெற்றி காணலாம்.நீங்கள்செய்யும் எந்த செயலிலும் உறுதியுடன் இருக்க வேண்டும். உறுதி மற்றும் தைரியம் மூலம் நீங்கள் வெற்றிகளை அடையலாம்.இன்று உங்கள்பணிகளை அவ்வளவு எளிதாக செய்துவிட முடியாது. உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வரலாம்.இதனால் உங்கள் இருவருக்கும் இடையே பிணைப்பு அதிகரிக்கும். இன்று குறைந்த முன்னேற்றமே காணப்படும். அதிர்ஷ்டத்தைவிட கடின உழைப்பையே நம்ப வேண்டும். தோல் எரிச்சல்கள் ஏறட்பலாம்.எண்ணெய் பதார்த்தங்களை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.

மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் அவ்வளவு சாதகமாக இருக்காது.இன்று அமைதியுடன் மனதில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம்.இன்றைய நாளை அனுசரித்து மிடுக்கான போக்குடன் செலுத்த வேண்டும். உங்கள் பணியில் தவறுகளை செய்ய நேரலாம்.இன்று பணியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்கள் துணையிடம் அன்பாக அமைதியாக அனுகவேண்டும்.அவர்களை நன்கு புரிந்துகொண்டால் அவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.எனவே பணத்தை கையாள்வதில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று பதட்டமாக காணப்படுவீர்கள்.

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும்.நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.இன்று உற்சாகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன்று உங்கள் பணியில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.உங்கள் சகபணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.நீங்கள் திருப்தியுடன் இருப்பீர்கள். இன்றைய நாளை உங்கள் துணையுடன் சேர்ந்து மகிழ்வுடன் அனுபவிப்பீர்கள்.உங்கள் துணையுடன் சில புதிய நபர்களை சந்திப்பீர்கள். உங்கள் வாழ்வில் புதிய அத்தியாயம் இன்று ஆரம்பித்தது போல உணர்வீர்கள். இன்று வருவாய் அதிகரித்துக் காணப்படும்.நீங்கள் சம்பாதித்த பணத்தை ஆக்கப்பூர்வமான சொத்துக்களாக மாற்றுவீர்கள்.
 

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் போற்றத்தக்க நாளாக இருக்கும்.உங்கள் நேர்மையான முயற்சி மூலம் அதிசயங்களைக் காணலாம்.உங்களை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைக்கும். உங்கள் பணியில் அனுசரனையான போக்குகள் காணப்படும். உங்கள் பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி செல்லும்.எனவே நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். இன்றைய நாளை உங்கள் துணையுடன் மகிழ்வுடன் கொண்டாடுவீர்கள்.உங்கள் மனதில் திருப்தி நிலவும்.உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இன்று அதிக அளவு பணம் சம்பாதிப்பீர்கள்.பயனுள்ள பங்குகளில் பணத்தை முதலீடு செயவதற்கு பயன்படுத்துவீர்கள்.

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் மனதில் கவலைகள் காணப்படும்.ஆன்மீக ஈடுபாடு ஆறுதலைத் தரும். பணியில் மிகுந்த கவனம் தேவை.அது இருந்தால் மட்டும் தான் நீங்கள் உங்கள் எஜமானரிடம் நல்ல பெயர் சம்பாதிக்க முடியும். உங்கள் துணையிடம் அகந்தையான போக்கில் நடந்து கொள்வதை தவிர்க்கவும்.இதனால் நல்ல உறவுமுறையை பராமரிக்க முடியும். உங்கள் பணத்தை கவனமாக கையாள வேண்டும்.பயணம் செய்யும் போது பணத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.அதிகமாக கவலைப்படாமல் அமைதியாக இருங்கள்.பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள்.


துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று குறைந்த அளவு அனுகூலமே காணப்படும்.அதிர்ஷ்டத்தை விட முயற்சியில் நம்பிக்கை வைக்க வேண்டும்.முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.இன்று பணிகள்இறுக்கமாக காணப்படும்.ஓய்வு கிடைப்பது கடினமாக இருக்கும்.உங்கள் பணிமுறைகளை திட்டமிட்டுச்செய்யவும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை காரணமாக உங்கள் துணையிடம் ஆரோக்கியமான உறவுமுறையை பராமரிக்க இயலாது.விஷயங்களை சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று அதிக செலவினங்களை எதிர்கொள்வீர்கள்.இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.உங்கள் செலவுகளை முடிந்த அளவு கட்டுப்படுத்த வேண்டும்.

விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் இலக்குகளை முடிக்க இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று வளர்ச்சி காணப்படும்.இன்று முக்கியமான முடிவுகள் எடுக்குமளவிற்கு மனம் தெளிவுடன் காணப்படும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். நீங்கள் ஆற்றிய பணிக்காக உங்கள் மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் நன்மை பயக்கும் உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் நல்ல புரிந்துணர்வு வெளிப்படும். பணப்புழக்கம் சீராக இருக்கும். உங்கள் நிதியை வளர்ப்பதற்கான ஆற்றல் உங்களிடம் இருப்பதாக உணர்வீர்கள்.

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சிறப்பான நாள்.உங்கள் செயல்களில் நல்ல முடிவுகளைக் காணலாம்.இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதில் உறுதியாக இருப்பீர்கள். பணியைப் பொறுத்தவரை சிறப்பான நிலைமை காணப்படும்.மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெறுவீர்கள்.புதிய பணிகளுக்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது. உங்கள் துணையுடன் நல்ல தொடர்பாடலை பரிமாறிக் கொள்வீர்கள்.இதன் மூலம் உறவில் நல்லிணக்கம் பராமரிக்கப்படும். இன்று நிதிவளர்ச்சி சீராக இருக்கும்.உங்கள்சேமிப்பு நிலை உயரலாம்.ஆரோக்கியம் சீராக இருக்கும்.தேக ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.
 

மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று வாழ்க்கையின் சாரம் என்ன என்பதை புரிந்து கொள்வீர்கள். மனதில் கவலைகள் காணப்படும். பிரார்த்தனை- மந்திர ஜபங்கள் போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் மன ஆறுதல் பெறலாம். உங்கள் பணிகளை ஆற்றும் பொழுது சிலசமயங்களில் பொறுமை இழப்பீர்கள்.முயற்சி செய்யுங்கள்.கவனம் சிதறாத வகையில் பணிகளை ஆற்றுங்கள். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். சூடான விவாதங்களை தவிர்த்து விடவும். இன்று பண வளர்ச்சி சிறப்பாக இருக்காது.உங்களிடம் போதிய பணம் மட்டுமே காணப்படும்.

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள விழிப்புணர்வு அவசியம்.யதார்த்தமான அணுகுமுறை அவசியம்.முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உங்கள் பணியில் தவறுகள் ஏற்படாமல் இருப்பதற்கு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உங்கள் துணையுடன் நல்ல முறையில் தொடர்பு கொள்ள மாட்டீர்கள்.இதனை சரிசெய்வதன் மூலம் நல்லுறவை தக்க வைத்துக் கொள்ளலாம். இன்று அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு நேரலாம்.பணத்தை கையாள்வதில் கவனம் தேவை. பற்களில் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள்ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.உண்ணும் உணவில் கவனம் தேவை.

மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள்விரைந்து செயலாற்றுவீர்கள்.உங்களிடம் காணப்படும் பேரார்வமே இதற்குக் காரணம்.உங்கள் நலனுக்கான பயனுள்ள முடிவுகளை இன்று எடுப்பீர்கள். உங்களிடம் சிறந்த தகுதி காணப்படும். நீங்கள் சிறந்த முறையில் பணியாற்றுவீர்கள். உங்கள் பணிக்கான அங்கீகாரம் பெறுவீர்கள். நீங்கள் உங்கள் துணையிடம் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக நடந்து கொள்வீர்கள்.இதனால் உங்கள் துணையுடனான உறவு மேம்படும். இன்று நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.உங்கள் சேமிப்பு உயரும்.இது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உங்களிடம்அதிக ஆற்றல் காணப்படும்.இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.உங்களின் மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்