01-05-2022 இன்றைய ராசிபலன்- பொறுமையை சோதிக்கும் நாளாக அமையும்

 
Rasi palan

சுபகிருது வருடம்  I சித்திரை 18 | ஞாயிறு | மே 1, 2022


மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

வாழ்க்கையில் உன்னதமான குறிக்கோள்களை அடைய உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நாள் உங்களின் பொறுமையை சிறிது சோதிக்கும் நாளாக அமையும். இன்று இறுக்கமான வேலை காரணமாக பிஸியாக இருப்பீர்கள். பணியில் வெற்றி காண உங்கள் சமயோசித புத்தியை பயன்படுத்த வேண்டும். இன்று பணப்பற்றாக்குறை காணப்படும். சேமிப்பு குறைந்து காணப்படும். அதனால் கவலைகள் ஏற்படலாம். இன்று ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது.  
 

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உற்சாகமான கதைகளை படிப்பதன் மூலம் வெற்றியின் உயரத்தை தொடுவதற்கான உந்துதல் இன்று உங்களுக்கு கிடைக்கும். இன்று அதிக முயற்சியுடன் பணியாற்ற வேண்டும். பொறுமையுடன் இருந்தால் வளர்ச்சி காணலாம். மகிழ்ச்சியாக இருப்பதற்கு சிறிது அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். நிதி சம்பந்தமான வளர்ச்சிகள் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்காது. இன்று உங்கள் கவத்தை ஈர்க்கும் வகையில் சில சம்பவங்கள் நடக்கலாம்.


மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். இன்று முழுவதும் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று பணியிட சூழ்நிலை சாதகமாக இருக்காது. வேலையின் போது கவனக்குறைவு ஏற்படலாம் உங்கள் துணையுடன் தொடர்பு கொள்வதில் சில குறைபாடுகள் காணப்படலாம். அதில் கவனம் செலுத்தினால் அமைதியை பராமரிக்க முடியும். இன்று வரவும் செலவும் சேர்ந்தே காணப்படும். பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். உங்கள் செயல்களை சிறந்த முறையில் செய்ய அதனை ரிலாக்ஸ்டாக செய்யுங்கள். வேலையில் நல்ல முடிவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியை பராமரிப்பீர்கள். நல்ல புரிந்துணர்வு காணப்படும். இன்று பணம் தாராளமாக இருக்கும். ஊக்கத் தொகையாகவோ அல்லது இதர சலுகைகளாகவோ இன்று நீங்கள் பணத்தை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் பணியின் வளர்ச்சி குறித்த கவலை இருக்கும். தற்போதைய கடமைகளில் அதிக கவனம் செலுத்துங்கள். நிதி வளர்ச்சி இன்று சாதகமாக இல்லை. ஸ்திரத்தன்மையை தக்க வைத்துக்கொள்ள நிதியை கவனமாக பராமரிக்க வேண்டும். அஜீரணக் கோளாறு அல்லது தோள் வலியால் பாதிக்கப்படுவீர்கள். 

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்களிடம் காணப்படும் பயம் காரணமாக உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். ஆதனால் உங்கள் முன்னேற்றத்தில் தடை இருக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும். அன்பின்மை காரணமாக குடும்ப நல்லுறவு பாதிக்கப்படும். குடும்பத்திற்கென நேரத்தை ஒதுக்க வேண்டும். இன்று நிதிநிலைமை சாதகமாக இல்லை. உங்கள் செலவினங்கள் அதிகரித்து காணப்படும். இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வயிறு உபாதைகள் நேரலாம்.

துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

திட்டமிட்ட செயல்களின் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு அமைதியையும் மன நிறைவையும் பெற்றுத் தரும். இன்று பணியிட சூழ்நிலை சுமுகமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அனுசரித்து நடந்தால் குடும்பத்தில் அமைதி நிலவும் அதனால் குடும்ப அங்கத்தினருள் நல்லுறவு ஏற்படும். இன்று உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்களால் சேமிக்க இயலும்.

விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் கவனம் தேவை. அத்தியாவசியமாக தேவைப்படும். முறையாக பணியை மேற்கொள் நீங்கள்இன்று அனுசரித்து நடக்க வேண்டும். அது உங்களை வளர்ச்சிப் பாதைக்கு அருகில் அழைத்துச் செல்லும்.. சில சம்பவங்களால் மன அமைதி கெடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ பெரியவர்களிடம் ஆலோசனை பெறுங்கள். இன்று உங்கள் நிதிகளை பராமரிப்பதில் நீங்கள் மிகவும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  


தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள் நம்பிக்கை மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டும். எதிர்பார்க்கும் பலன் கிடைக்க நீங்கள்அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். நீpங்கள் அதிகமாக வேலை செய்வதன் மூலம் உங்கள் திறமையை உணர முடியும். இன்று சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சாத்தியம் இல்லை. இன்று நிதி வளர்ச்சி சாதகமாக இல்லை. பணத்தை கவனமாக கையாள வேண்டும். அதிக வேலை காரணமாக களைப்புடன் காணப்படுவீர்கள். 


மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் வாழ்வில் செழிப்பைக் காண்பதற்கு நீங்கள் விஷயங்களை நல்ல முறையில் திட்டமிடல் வேண்டும். வேலையின் போது பதட்டம் காணப்படலாம். பணிச் சுமையயை சமாளிக்க வேண்டியிருக்கும். குடும்ப உறவில் அன்பு குறைந்து காணப்படும். நெருக்கமானவர்களுடன் பேசும் பொழுது கவனமாகப் பேச வேண்டும். இன்றைய நாள் நிதி வளர்ச்சிக்கு சாதகமாக இல்லை. இன்று உங்களால் கணிசமான தொகை சேமிக்க இயலாது. இன்று உணர்ச்சி வசப்படாமல் இருக்க வேண்டும்

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

ஆன்மீக காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும்அளிக்கும். நீங்கள்; முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணியில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத காரணத்தால் அதிருப்தி நிலவும். ஒற்றுமை குறைந்து காணப்படும். அனுசரித்து நடந்து கொள்ளவேண்டும். இன்று நிதி வளர்ச்சி சாதகமாக இல்லை. இன்று நிதிநிலையை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள். பாதுகாப்பற்றதாக உணர்வதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இரவில் உறக்கமின்மை ஏற்படும்.

மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய முக்கியமான நிகழ்வுகளில் கவனம் செலுத்த வேண்டும். பணியிடச் சூழ்நிலை சாதகமாக உள்ளது. நல்ல பலன்கள் கிடைத்து மகிழ்வீர்கள். நல்லுறவில் இணக்கம் குறைந்து காணப்படும். புரிந்துணர்வும் அனுசரனையும் இருந்தால் சரிகட்டிவிடலாம். இன்று வரவும் செலவும் சேர்ந்தே காணப்படும். திட்டமிட்டு பணத்தை சேமிப்பது நல்லது. இன்று சில அசௌகரியங்கள் காணப்படலாம். பொறுமையுடன் இருங்கள். யோகா செய்யுங்கள்.