22-07-2022 இன்றைய ராசிபலன் - பணியிடத்தில் வேலை அதிகமாக இருக்கும்

 
Rasi palan

சுபகிருது வருடம்  I ஆடி 6 | வெள்ளிகிழமை | ஜூலை 22, 2022


மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள் அமைதியுடன் ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டிய நாள். உணர்ச்சி வசப்படுவதன் மூலம் உங்கள் பிரியமானவர்களிடம் சரியான முறையில் தகவலை பரிமாறத் தவறுவீர்கள். உத்தியோக சூழ்நிலை இன்று உங்களுக்கு சாதகமாக இல்லை. உங்கள் கீழ் பணிபுரிவோருடன் மோதல்கள் ஏற்டலாம். கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இன்று நீங்கள் உங்கள் துணையாருடன் கடுமையாக நடந்து கொள்வீர்கள். இது உறவை பாதிக்கும். இன்று அதிகமான செலவினங்கள் ஏற்படும். உங்கள் பணத்தை நன்கு நிர்வகிக்க வேண்டும்.
 

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானதாக இல்லை. உங்கள் முயற்சியில் தாமதங்களை எதிர்கொள்வீர்கள். வெற்றி பெறுவதற்கு நல்ல திட்டமிடல் தேவை. தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். பணியிடத்தில் வேலை அதிகமாக இருக்கும். தவறுகள் நேராமல் இருப்பதற்கு கவனமாக வேலை செய்ய வேண்டும். இன்று சரியான புரிந்துணர்வு இல்லாத காரணத்தால் நீங்கள் உங்கள் துணையிடம் உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்த தவறுவீர்கள். இன்று பண இழப்புகள் காணப்படுகின்றன. உங்கள் அலட்சிய மனப்பான்மை பண இழப்பிற்கு வழிவகுக்கும்.
 
மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

பொறுமையின்மை மற்றும் உறுதியின்மை காரணமாக நீங்கள் முன்னேற இயலாது. இதனால் பதட்டமான சூழ்நிலை காணப்படும். இந்தச் சூழ்நிலையை சமாளிக்க உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள். உத்தியோக சூழ்நிலை இன்று உங்களுக்கு சாதகமாக இல்லை. சக பணியாளர்களிடம் கவனமாகப் பழகவும். அவர்களால் பிரச்சினைகள் நேரலாம். குடும்ப பிரச்சினைகள் காரணமாக சில தொல்லைகள் ஏற்படும். உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து விடுங்கள். உங்கள் துணையாருடன் வெளிப்படையாகப் பேசுங்கள். அதனால் பிரச்சினைகளை சுமகமாக தீர்க்க இயலும் மற்றும் துணையிடம் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த இயலும். செலவுகள் மலை போல் குவியும். இன்று நிதிநிலைமையை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
 

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள் இலட்சியத்தை அடையும் ஆற்றலுடன் திகழ்வீர்கள். உங்கள் உறுதியும் தைரியமும் நல்ல விளைவுகளை உருவாக்கும. திறமையான தகவல் பரிமாற்றத்தின் மூலம் நீங்கள் மிகுந்த பலனடைவீர்கள். பணியில் உங்கள் திறமைகளை காட்டுவீர்கள். ஆர்வத்துடன் பணியாற்றுவீர்கள். உங்கள் செயலுக்காக பாராட்டை பெறுவீர்கள். இன்று உங்கள் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். சிறந்த மற்றும் ஆழமான புரிந்துணர்வை ஏற்படுத்த அது உதவும். இன்று நிதிநிலைமை மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இன்றைய தினம் பயனுள்ள முதலீட்டிற்கான முடிவுகளை எடுக்க சாதகமானதாக உள்ளது.

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள் வெறுமையையும் பாதுகாப்பாற்ற தன்மையையும் உணர்வீர்கள். எந்தவொரு விஷயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் இலேசாக எடுத்துக் கொள்ளுங்கள். சமநிலையோடு அனுகாவிட்டால் விஷயங்கள் உங்கள் கைமீறிப் போய்விடும். வேலையில் பிரகாசிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது. உங்கள் திறமைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள்செயல் திறன் உங்கள் தரத்தையும் திறமையையும் வெளிக்காட்டும். இன்று அன்யோன்யமும் அன்பும் அதிகமாக காணப்படும். நீங்கள் உங்கள் துணையிடம் அன்பான உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் கடின உழைப்பினால் நீங்கள் இன்று கணிசமாக பணம் சம்பாதிக்க முடியும். நிதிநிலைமை இன்று நல்ல முறையில் இருக்கும்.

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் முக்கியமான விஷயங்களைக் கூட இன்று சரியான நேரத்தில் முடிப்பதில் தாமதம் ஏற்படும். திரைப்படம் பார்ப்பதன் மூலம் அல்லது பாடல்களைக் கேட்பதன் மூலம் நீங்கள் நன்றாக உணர்வீர்கள். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு இன்றைய நாள் ஏற்புடையதல்ல. வேலைச் சுமை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு ஒழுங்கமைப்பதன் மூலமஉ ங்கள் வேலையை நன்றாக செயல்படுத்த முடியும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான மற்றும் திருப்திகரமான நல்லுறவைப் பேண நீங்கள் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும். இன்று பணவரவு குறைந்து காணப்படும். எனினும் பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
 

துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்றைய நாள் உங்களுக்கு முக்கியமான இலட்சியங்களை அடைவதற்கு நல்ல வாய்ப்புடன் கூடிய பிரகாசமான நாள். உங்கள் எதிர்பார்ப்பைக் காட்டிலும் நல்ல பலன்கள் கிட்டும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். அதிகமான வேலைப்பளு உங்களை ஆக்கிரமித்து உங்களை பிஸியாக வைத்திருக்கும். அதிகப்படியான வேலை காரணமாக பணியில் தவறுகள் நேரலாம். சமநிலை நோக்கும் நகைச்சுவை அனுகுமுறையும் உங்கள் துணையை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள உதவும். உங்கள் துணையுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள மன அமைதியுடன் பேசுங்கள். இன்றைய அதிகப்படி பணவரவால் உங்களின் சேமிப்பு உயரும். திருப்திகரமாகவும் இருக்கும்.உங்கள் சேமிப்பை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படும்.
 


விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். நீங்கள் எதிர்பாராத வெற்றிகள் உங்களுக்கு ஆழ்ந்த திருப்தியை உண்டாக்கும். இன்று ஆற்றல் நிறைந்து காணப்படுவீர்கள். விருந்தாளிகளின் வருகை மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கும். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே நீங்கள் உங்கள் பணிகளை திறம்பட முடிப்பீர்கள். உங்கள் வேலை சம்பந்தமாக நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் உறுதியான அனுகுமுறையுடன் பணிபுரிவீர்கள். உங்கள் துணையுடன் ஒன்றினைந்து மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் துணையுடன் ரிலாக்ஸ்டாக இருப்பீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு வசீகரமானதாக அமையும் இன்று நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். பணத்தை உங்களால் சேமிக்க இயலும்.
 

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்கள் செயல்களில் கவனம் தேவை. முடிவெடுப்பதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களுக்கு உற்சாகமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகச் சூழல் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். நீங்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவீர்கள். உங்கள் இனிமையான மற்றும் ஊக்கமான வார்ததைகள் உங்கள் துணையை திருப்தியடையச் செய்யும். இனிமையான தருணங்களை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு குறைந்து காணப்படும். இழப்பு ஏற்டா வண்ணம் பணத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் மற்றும் சேமிக்க வேண்டும்.


மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். உங்கள் முயற்சிகளில்இன்று நீங்கள் பின் தங்கி இருப்பீர்கள். சிறந்த யுக்திகளின் மூலம் உங்கள் இலட்சியங்களை நிறைவேற்ற வேண்டும். பணியிடத்தில் மேலதிகாரியுடன் சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் மனதை அமைதியாக வைத்திருங்கள். மேலதிகாரியை அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்களை களைந்து விடுங்கள். எதையும் இலேசாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சந்தேக உணர்விற்கு ஆட்பட்டு அதை உங்கள் துணையிடமும் வெளிப்படுத்துவீர்கள். கண்டிப்பாக அதை நீங்கள் தவிர்க்க வேண்டும். சந்தேகத்தினால் நல்லுறவு பாதிக்கப்படும். இன்று தேவையற்ற செலவினங்கள் காணப்படும். அதிகரிக்கும் செலவினங்கள் கவலையைத் தரும்
 

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நற்பலன்கள் கிடைக்கும் நாள். மனஉறுதி மூலம் இன்று நீங்கள் உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் முயற்சிகள் மற்றும் உறுதி நேர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். பணியில் சிறந்த வளர்ச்சி காணப்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். சோர்வான மனநிலை காரணமாக உங்கள் துணையை தவறாக புரிந்து கொள்வீர்கள். அமைதி மற்றும் எளிதான அனுகுமுறை மூலம் நீங்கள் நல்ல புரிந்துணர்வை வளர்க்க முடியும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். கிடைக்கும் அதிகப்படி பணத்தை உங்களால் சேமிக்க முடியும்.

மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று உங்களிடம் காணப்படும் தாழ்வு மனப்பான்மை காரணமாக சிறிது அவநம்பிக்கையோடு காணப்படுவீர்கள். அதனால் இன்று சற்று பின்தங்கியிருப்பீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது இதனால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் சக பணியாளர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பார்கள். இதனால் உங்களுக்கு கவலை ஏற்படும். உங்களின் இனிமையான பேச்சால் உங்கள் துணையை மகிழ்விப்பீர்கள். இது நல்ல புரிந்தணர்வை ஏற்படுத்த உதவும். அதிகரிக்கும் செலவினங்கள் காணப்படும். அதனால் சேமிப்பு குறைந்து காணப்படும். இன்று மிகுந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும்.