23-07-2022 இன்றைய ராசிபலன் - செலவுகள் ஏற்படும் நாள்

 
rasi palan

சுபகிருது வருடம்  I ஆடி 7 | சனிக்கிழமை | ஜூலை 23, 2022


மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சில சௌகரியங்களை தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். திறமையான திட்டமிடல் மூலம் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடையலாம். ஆன்மீகம் சம்பந்தமான பயணங்கள் இன்று உங்களுக்கு ஆறதலையும் திருப்தியையும் அளிக்கும். பணியில் அமைதியின்மையும் பதட்டமும் காணப்படும். அதிக வேலைச் சுமை கவலையை அளிக்கும். பணவரவு உறுதியற்ற நிலையில் காணப்படுகிறது. பெருகிவரும் செலவினங்களால் கவலை ஏற்படும்.

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்றைய நாள் திருப்திகரமாக இருக்காது. அவநம்பிக்கை உணர்வுகள் உங்களை வளரவிடாமல் தடுக்கும். பிறருடன் பேசும் போது கவனமாகப் பேச வேண்டும். கவனக்குறைவான பேச்சுக்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. தியானம் மேற்கொள்வது பயனளிக்கும். பணிச்சூழல் ஊக்கமளிக்கக்கூடியதாக இருக்காது. குறித்த நேரத்தில் பணிகளை முடித்தாலும் பணியில் தவறுகள் காணப்படும். பெருகி வரும் செலவினங்களால் சேமிப்பதற்கான வாய்ப்பு குறைந்து காணப்படும். தேவையற்ற செலவுகள் மிகுந்த கவலையை அளிக்கும்.
 
மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்றைய நாள் மகிழ்ச்சிக்கான மற்றும் மறக்க முடியாத நினைவுகளை அளிக்கும் நாளாக அமையும். புதிய தொடர்புகள் உருவாக்குவதும் சமூகக் கூட்டங்களில் கலந்து கொள்வதும் உங்களை மகிழச்சியாக்கும். பணிச்சூழல் காரணமாக உங்கள் செயல்பாட்டில் தாமதம் காணப்படும். பணியில் திட்டமிடலும் ஒழுங்கமைத்தலும் வெற்றிக்கு வழிவகுக்கும். இன்று எளிதில் கோபத்திற்கு ஆளாவீர்கள். பணப்புழக்கம் குறைவாக காணப்படும். கூடுதல் பொறுப்புகள் காரணமாக செலவுகள் அதிகரிக்கும். கண்களில் எரிச்சல் இருக்கும். 

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்கள் செயல்களில் விரைந்து முடிவெடுக்க சாதகமான நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் நல்ல பலன் கிடைக்கும். பணியிடத்தில் திறமையுடன் பணியாற்றுவீர்கள். உங்கள் செயல்பாட்டிற்கு மேலதிகாரிகளிடமிருந்து அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் துணையிடம் வெளிப்படையான மகிழ்ச்சியான உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். இருவரும் ஒருங்கிணைந்து மகிழ்வாக இருக்க இது உதவும். நிதிவளர்ச்சி மகிழ்ச்சியை அளிக்கும். ஆக்கமான விஷயங்களுக்காக இன்று பணத்தை செலவு செய்வீர்கள்.
 

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் துடிப்பான நாளாக இருக்கும். இன்று சந்தோஷமான மனநிலையில் இருப்பீர்கள். உங்களிடம் தலைமை பொறுப்பிற்கான தகுதி காணப்படும். அதனால் உங்கள் தகுதி உயரும். பணிச்சூழல் மகிழ்ச்சிகரமாக அனுபவிக்கத்தக்கதாக காணப்படும். குறித்த நேரத்திற்குள் விரைந்து பணியை முடிப்பது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும். உங்களின் மகிழ்வான பேச்சு உங்கள் துணையாரை மகிழ்விக்கும். மற்றும் திருப்தியை அளிக்கும் உங்கள் அன்பான அணுகுமுறை உங்கள் துணையுடனான பிணைப்பை வலுவாக்கும். இன்று பணம் உபரியாக காணப்படும். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். உங்களால் சேமிக்கவும் முடியும்.
 

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும். உங்கள் செயல்களில் வெற்றி பெற திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இது உகந்த நாள் அல்ல. அதிகமான பணிச்சுமை உங்கள் கவலையை அதிகரிக்கும். பணியில் தவறுகள் நேர வாய்ப்பு உள்ளன. உங்கள் துணையுடன் நட்புணர்வை பகிர்ந்து கொள்ள வேண்டும். உறவில் நல்லிணக்கத்தை தக்க வைத்துக்கொள்ள இது மிகவும் முக்கியம். பணப்பற்றாக்குறை உங்களுக்கு கவலையை அளிக்கும். இன்று அதிகரிக்கும் பொறுப்புகளால் ஏற்படும் செலவினங்களை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள். 
 

துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று சற்று மந்தமாக காணப்படும். இன்று உங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் கிடைப்பது அரிது. இதனால் குழப்பமான மனநிலை காணப்படும். பொறுமையான அணுகுமுறையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். சகஊழியர்களுடன் சில தொந்தரவுகளை சந்திக்க நேரலாம். தொடர்பாடலில் காணப்படும் இடைவெளி காரணமாக துணையுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும் உங்கள் துணையாரின் கருத்துக்கு முரணான கருத்தை வேறு விதமாக பகிர்ந்து கொள்வீர்கள். நிதிநிலைமை ஏமாற்றத்தை அளிக்கும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யவும் கூடுதல் செலவினங்களை கையாளவும் கடன் வாங்க நேரிடலாம்.
 

விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். அதனை பயன்படுத்தி இன்றைய நாளை அனுகூலமாக்கிக் கொள்ளுங்கள். இன்று உங்கள் மனதில் பல எண்ணங்கள் உருவாகும். அதன் மூலம் உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். அதற்குரிய பாராட்டும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் இன்று தேவையற்ற விஷயங்களுக்காக சூடான வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடலாம். இன்று சேமிப்பு அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு இன்று கூடுதல் பணவரவும் சலுககைளும் கிடைக்கும். இன்று முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறைபாடுகளும் இருக்காது.

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று வேலைகளை எளிதாகச் செய்ய முடியாத அளவிற்கு கடினமான சூழ்நிலை காணப்படும். திட்டமிட்டு வேலை செய்வதன் மூலம் வெற்றி காணலாம். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணியில் முற்போக்கான பலன்கள் கிடைக்காது. உங்கள் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் வேறு வேலை மாற்றம் உங்களுக்கு தேவைப்படும். உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள். இது நல்லுறவை மிகவும் பாதிக்கும் எனவே உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. நிதிவளர்ச்சி ஏமாற்றத்தை அளிக்கும். கூடுதலான தேவையற்ற செலவினங்களை சமாளிக்க வேண்டியிருக்கும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். உங்கள் குழந்தைகளின் மருத்துவத்திற்காக செலவுகள் செய்ய நேரும்.  


மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று செய்யும் அனைத்து செயல்களிலும் நடைமுறை அணுகுமுறையை கையாள வேண்டும். உங்களை உற்சாகப்படுத்திக்கொள்வதன் மூலம் சோர்வை வென்று நம்பிக்கையுடன் இருக்கலாம். அதிக பணிச்சுமை கவலையை அளிக்கும். இது பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும். இந்த உணர்வு காரணமாக உங்களால் திறமையாக பணியாற்ற இயலாது. நீங்கள் விஷயங்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வீர்கள். நல்லுறவிற்கு எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் அணுகுமுறை தேவை. குழப்பமான மனநிலை காரணமாக உங்கள் துணையுடன் விவாதத்தில் ஈடுபடுவீர்கள். நிதிவளர்ச்சி திருப்தி அளிக்கும் வகையில் இருக்காது. பண இழப்புகளுக்கான வாய்ப்புகள் இன்று காணப்படும்.
 

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று உங்கள் பணிகள் முடிக்கப்படாமல் இருக்கும். இன்றைய விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தினால் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது சிறந்தது. பணியில் முன்னேற்றம் காண நம்பிக்கையுடனும் சாந்தமாகவும் பணியாற்ற வேண்டும். உங்கள் செயல்திறன் மீது உங்களுக்கு அதிருப்தி நிலவும். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கோ அல்லது புனித ஸ்தலங்களுக்கோ சென்று மகிழ்வீர்கள். மகிழ்ச்சியான ஒரு நல்ல நிலை காணப்படும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். இருக்கும் பணத்தை கவனமாக பாதுகாக்க வேண்டும். சேமிக்க வேண்டும்.
 

மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும். வாழ்க்கையில் சாதாரணமான அணுகுமுறை வேண்டும். ஆன்மீக காரியங்களில் நேரத்தை செலவழிப்பதன் மூலம் உங்களுக்கு வளர்ச்சி கிடைக்கும். பணியில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். புதிய வேலைவாய்ப்பிற்கான வாய்ப்புகள் சாத்தியம். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் துணையுடன் நன்றாகப் பேசி நட்புணர்வுடன் இருக்க வேண்டும். உறவில் நல்லிணக்கத்தை பராமரிக்க இது அவசியம். பணப்புழக்கம் இன்று மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். பணத்தை சரியான முறையில் பயனுள்ள விஷயங்களுக்கு பயன்படுத்துவீர்கள்.