26-07-2022 இன்றைய ராசிபலன் - புதிய நண்பர்களின் அறிமுகத்தால் ஆதாயம் கிடைக்கும்

 
rasi palan

சுபகிருது வருடம்  I ஆடி 10 |  செவ்வாய்கிழமை | ஜூலை 26, 2022


மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சாதகமான நாளாக அமையாது.உங்கள் நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிவோர்களின் மறைமுகமான எதிரப்புகள் காணப்படும்.உரையாடும் போது கவனம் தேவை. உங்கள் பணிகளில் தவறுகள் செய்ய நேரலாம். உங்கள் சக பணியாளர்களின் தொல்லைகள் காணப்படும். கவனக் குறைவின் காரணமாக சில நல்ல வாய்ப்புகளை இழப்பீர்கள். இன்று நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு காணப்படுவீர்கள். அதனை உங்கள் துணையிடம் வெளிபடுத்துவீர்கள். மகிழ்ச்சியை தக்க வைக்க இதனை தவிர்த்தல் நலம். நிதி நிலைமை மோசமாக காணப்படும். உங்கள் தேவைகள் மற்றும் அதிகரிக்கும் செலவினங்களை எதிர்கொள்வதை கடினமாக உணர்வீர்கள்.

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று வளர்ச்சிக்கு உகந்த நாள்.இன்றைய நாளை சரியாக திட்டமிட்டால் நீங்கள்வெற்றி பெறலாம்.உங்கள் அணுகுமுறையில் இன்று உறுதியுடன் காணப்படுவீர்கள்.முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று நீங்கள் விரைந்து பணியாற்றுவீர்கள். உங்களிடம் காணப்படும் நம்பிக்கையை பணியில் வெளிப்படுத்துவீர்கள். இன்று நீங்கள் உங்கள் துணைக்கென நேரம் ஒதுக்குவீர்கள். இது உங்கள் இருவருக்கும் இடையே உறவுப் பிணைப்பை வலுப்படுத்தும். உங்கள் சேமிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். உங்கள் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் உங்கள் சேமிப்பு உயரும்.
 
மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

நீங்கள் வெளிப்படையாகவும் விஷயங்களை லேசாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.அனுசரனையான போக்கை மேற்கொள்ள வேண்டும்.அமைதியாக இருங்கள்.அனைத்தும் நல்லபடியாக நடக்கும். இன்று கவனமுடன் பணியாற்றுங்கள். கவனச் சிதறலுக்கு இடம் அளிக்காதீர்கள். உங்கள் உணர்வுகளை உங்கள் துணையிடம் திணிக்காதீர்கள். அவருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுப்பதன் மூலம் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். அதிகப்படியான செலவுகள் கவலையை அளிக்கும். நீங்கள் சிறப்பாக சேமிக்க ஒரு திட்டத்தை அமைத்துப் பின்பற்ற வேண்டும்.

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று பொறுப்புகளும் பதட்டமும் காணப்படுவதால் பக்தியுடன் ஸ்லோகம் சொல்வதன் மூலம் நீங்கள் உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முடியும்.இசையை கேட்பதன் மூலமாகவும் உங்கள் மனதை பதட்டமின்றி வைத்துக் கொள்ள முடியும். சக பணியாளர்களிடம் நல்ல விதமாக நடந்துகொள்ளுங்கள். அவர்களை கவனமுடன் கையாளுங்கள். இன்று உங்கள் துணையிடம் மனம் திறந்து உணர்வுகளை பகிர்ந்து கொள்வது நல்லது. இது நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும். உங்களிடம் குறைந்த அளவு பணம் காணப்படும். பெரிய அளவில் முதலீடு செய்யும் முடிவை தவிர்த்தல் நல்லது.
 

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் இருக்க வேண்டும்.கவலைகளுக்கு இடம் அளிக்க வேண்டாம்.எப்பொழுதும் நல்லதையே நினைக்க வேண்டும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். பணிகளை முன்னுரிமைப்படுத்தி செயலாற்றுவதன் மூலம் பணியில் பின் தங்குவதை தவிர்க்கலாம். உங்கள் ஈகோவைத் தவிர்ப்பது நல்லது. நல்ல புரிந்துணர்வையும் அன்பையும் வெளிப்படுத்துவது உங்கள் உறவிற்கு நல்லது. உங்கள் வீட்டின் முன்னேற்றத்திற்காக பணத்தை செலவு செய்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.  

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும்.நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.பிறரிடம் உரையாடும் போது கவனித்து உரையாட வேண்டும். பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சிக்கலான பணிகளையும் கவனமாகவும் எளிதாகவும் கையாள்வீர்கள். இன்று உங்கள் வளர்ச்சி உறுதி. உங்கள் துணையிடம் இனிமையான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்கலாம். உங்களிடம் காணப்படும் பணம் போதுமானதாக இருக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும்.
 

துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று புதிய தொடர்புகள் ஏற்படும்.அவர்களின் ஆதரவு கிடைக்கும்.இன்று முழுவதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.உங்கள் சாதனைகள் குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.நீங்கள் சிக்கலான பணிகளையும் எளிதாக கையாள்வீர்கள். இது உங்களுக்கு திருப்தியைத் தரும். உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிட்டும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இதனால் இருவரும் மகிழ்வுடன் இருக்க முடியம். இன்று பண வரவு அதிகமாக காணப்படும். ஊக்கத்தொகை அல்லது சலுகைகள் வகையில் அது கிடைக்கப் பெறலாம்.  
 

விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். ஆனால் மெதுவாகத் தான் கிடைக்கும்.உங்கள் கடின உழைப்பை மட்டுமே நீங்கள் நம்ப வேண்டும்.முக்கியமான செயல்கள் செய்வதை இன்று தவிர்க்கவும். உங்கள் பணிகளை திட்டமிட்டு அதற்கேற்றாற் போல செயலாற்றுங்கள். இதன் மூலம் பணிகளை நல்ல தரத்துடன் உரிய நேரத்தில் முடிக்க இயலும். உங்கள் துணையுடன் சிரித்து பேசி பழகுங்கள். இதன் மூலம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உரையாடும் போது தெளிவாக பேசவும். பணத்தை மிகுந்த கவனமுடன் கையாளவும். அதுவும் குறிப்பாக பயணத்தின் போது கவனம் தேவை. குறைந்த அளவு பணமே எடுத்துச் செல்லவும்.
 

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று முழுவதும் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.இன்று உங்கள் பொறுமை சோதிக்கப்படும்.முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் கவனச் சிதறலுக்கு ஆளாகாதீர்கள். அதனால் தவறுகளை தவிர்க்க முடியும். இருவருக்கும் இடையிலான கருத்து வேற்றுமையை தவிர்க்கவும். மகிழ்ச்சியாக இருபதற்கு முயற்சி செய்யவும். உங்கள் செலவுகளை கண்காணிக்கவும். பணத்தை கவனமாக கையாளவும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்கவும். தோள்களில் வலி ஏற்படலாம்.


மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று உங்களுக்கு சிறந்த நாள்.உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்.இது உங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும்.நீங்கள் மிகவும் ஆற்றலுடன் காணப்படுவீர்கள். உங்கள் பணிகள் பாராட்டைப் பெறும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இருவருக்கும் இடையே நல்ல அன்பு மலரும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். அத்தியாவசியமான நோக்கங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். இன்று ஆரோக்கியம் சிறந்து காணப்படும். நன்றாக உண்டு உறங்குவதன் மூலம் சிறந்த ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.
 

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


வேறு எந்த நாளையும் விட இன்று நீங்கள் வெற்றி காண்பீர்கள்.உங்கள் அணுகுமுறையில் உறுதி காணப்படும்.சுய முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். பணி நிமித்தமான பயணம் காணப்படும். உங்கள் கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும். இனிமையான பேச்சு மூலம் உங்கள் துணையை மகிழ்விப்பீர்கள்.அவரை விரும்ப ஆரம்பிப்பீர்கள். இது அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்களிடம் அதிக பணம் காணப்படும். வெளி நாட்டிலிருந்து பணம் கிடைப்பத ற்கான வாய்ப்பு உள்ளது. இன்று சிறந்த ஆரோக்கியத்தை பாராமரிப்பீர்கள். ஆரோக்கியத்தை தக்க வைக்க சத்தான உணவை உண்ணவும்.

மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

விரைவான திடீர் முடிவுகளை இன்று எடுக்காதீர்கள்.யோசித்து அதற்கேற்றாற் போல செயல்படவேண்டும்.உங்கள் எண்ணத்திலும் செயலிலும் பக்குவம் தேவை. பணியிடத்தில் தொழில் சார்ந்த அணுகுமுறை தேவை. எந்தவிதமான கவனச் சிதறலுக்கும் ஆளாகாதீர்கள். பாதுகாப்பற்ற உணர்வோடு உங்கள் துணையுடன் பழகாதீர்கள். இது உங்கள் உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். அதிகமாக சேமிக்க வேண்டும். முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. யோகா மற்றும் தியானம் மேற்கொள்வது உதவிகரமாக இருக்கும்.