“எடப்பாடி பழனிசாமி உள்ளவரை, அவர் தான் முதல்வர் வேட்பாளர்” சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேட்டி

தமிழகத்தில் உள்ள மக்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளதால், 2021 மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமி உள்ளவரை அவர் தான் முதல்வர் வேட்பாளர் என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில்

“எடப்பாடி பழனிசாமி உள்ளவரை, அவர் தான் முதல்வர் வேட்பாளர்” சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேட்டி

மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகன விற்பனையாகத்தை திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், இதனை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் மாற்ற முடியாது என்றும் அவர்

“எடப்பாடி பழனிசாமி உள்ளவரை, அவர் தான் முதல்வர் வேட்பாளர்” சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேட்டி

கூறினார். அதிமுகவில் அமைக்கப்பட்ட வழிகாட்டுதல் குழுவில் உள்ள 11 பேர், நல்ல வழிகாட்டுபவர்களாகவும், கட்சி நன்மைக்கு பாடுபடுபவர்களாகவும் இருப்பதாக அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார்.