×

மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு இந்த 10 நிறுவன பங்குகளும் பந்தய குதிரைதான்! நிபுணர்கள் கணிப்பு…

ஜூலை 5ம் தேதிக்கு பிறகு மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 10 நிறுவன பங்குகள் மீதான வர்த்தகம் நன்றாக இருக்கும். மேலும், முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் கொடுக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். மத்திய பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் வேளாண் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பங்குச் சந்தைகளில் அத்துறைகளை சேர்ந்த சில நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் கொடுக்க வாய்ப்புள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள்
 

ஜூலை 5ம் தேதிக்கு பிறகு மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 10 நிறுவன பங்குகள் மீதான வர்த்தகம் நன்றாக இருக்கும். மேலும், முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் கொடுக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மத்திய பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் வேளாண் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பங்குச் சந்தைகளில் அத்துறைகளை சேர்ந்த சில நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் கொடுக்க வாய்ப்புள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

நிபுணர்களின் கணிப்புின்படி, பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, லார்சன் அண்டு டூப்ரோ உள்பட 10 நிறுவன பங்குகள் ஏறுமுகத்தில் இருக்கும். அந்த பத்து நிறுவனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1.Larsen & Toubro
2.Mahindra and Mahindra
3.KRBL
4.LIC Housing Finance
5.UltraTech Cement
6.PNC Infratech
7.Hindustan Unilever
8.Va Tech Wabag 
9.Srikalahasthi Pipes
10.JSW Steel

பொறுப்பு துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பான பரிந்துரை நிபுணர்களின் கணிப்பு மட்டுமே. எனவே, இந்த பங்குகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்வதாக இருந்தாலும், உங்களது நிதி ஆலோசகர் மற்றும் அப்போதைய சந்தை நிலவரம் ஆகியவற்றை பார்த்து உங்களது சொந்த முடிவின் அடிப்படையில் மேற்கொள்ளவும்.