×

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று நிலவரம்

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று நிலவரம். அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று நிலவரம். முதல் சுற்றில் 14 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன . இவற்றில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 4605 வாக்குகள் பெற்று முதலிடத்திலும் அதிமுக வேட்பாளர் செந்தில் நாதன் 3561வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 1044 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி முன்னிலை.
 

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று நிலவரம்.

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று நிலவரம்.

முதல் சுற்றில் 14 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன .

இவற்றில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 4605 வாக்குகள் பெற்று முதலிடத்திலும் அதிமுக வேட்பாளர் செந்தில் நாதன் 3561வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

1044 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி முன்னிலை.