×

இதுக்குத்தான் ஊருக்குள்ள சசி தரூர் மாதிரி ஒருத்தர் வேணும்கிறது!

ஓட்டப்பந்தயத்தில் எல்லாரும் நேராக ஓடும்போது, பின்பக்கம் திரும்பி, கூட ஓடி வருபவர்களின் முகத்தை பார்த்துக்கொண்டே ரிவர்ஸில் ஓடி, சக போட்டியாளர்களுக்கு ஜெர்க் குடுப்பதில் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் கில்லாடி. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாமே பாஜக கூட்டணி அறுதிப்பெரும்பான்மையை அசால்ட்டாக கடக்கும் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, சசி ரொம்ப ஈசியா ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு செல்கிறார். ஓட்டப்பந்தயத்தில் எல்லாரும் நேராக ஓடும்போது, பின்பக்கம் திரும்பி, கூட ஓடி வருபவர்களின் முகத்தை பார்த்துக்கொண்டே ரிவர்ஸில் ஓடி, சக போட்டியாளர்களுக்கு
 
ஓட்டப்பந்தயத்தில் எல்லாரும் நேராக ஓடும்போது, பின்பக்கம் திரும்பி, கூட ஓடி வருபவர்களின் முகத்தை பார்த்துக்கொண்டே ரிவர்ஸில் ஓடி, சக போட்டியாளர்களுக்கு ஜெர்க் குடுப்பதில் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் கில்லாடி. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாமே பாஜக கூட்டணி அறுதிப்பெரும்பான்மையை அசால்ட்டாக கடக்கும் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, சசி ரொம்ப ஈசியா ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு செல்கிறார்.

கடந்த வாரம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது. ஆளுங்கட்சிக்கு ஆப்பு, எதிர்கட்சி டாப்பு என‌ ஒன்றல்ல இரண்டல்ல, 56 கருத்துக்கணிப்பு முடிவுகள் கட்டியம் கூறின. ஆனால், நடந்தது நேரெதிராக. ஆஸ்திரேலியாவில் ஆளும் லிப்ரல் கட்சி தேசிய கூட்டணி ஆட்சியை தக்கவைத்துள்ளது. ஆட்சி அமைக்க நல்ல நேரம் பார்த்துக்  கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய அளவிற்கு சென்றது.