×

“ஒட்டகத்தை கட்டிக்கோ ,கெட்டியாக ஒட்டிக்கோ “என்று துக்கத்திலிருந்த தன் எஜமானரை,”உன் சோகம் என்னை தாக்க ,என் சோகம் உன்னை  தாக்க”என   கட்டிப்பிடித்து அழுத ஒட்டகம் .

இறந்த மகனின் துக்கத்திலிருந்து ஒரு ஒட்டக உரிமையாளர் சில நாட்கள் தனது வீட்டிலிருந்து வெளியே வராமலிருந்தார் . அவர் திரும்பி வந்தபோது அவரது ஒட்டகங்களில் ஒன்று அவரைக் கட்டிப்பிடித்து அழுது தன் எஜமானரின் துக்கத்துக்கு ஆறுதல் அளித்தது . இறந்த மகனின் துக்கத்திலிருந்து ஒரு ஒட்டக உரிமையாளர் சில நாட்கள் தனது வீட்டிலிருந்து வெளியே வராமலிருந்தார் . அவர் திரும்பி வந்தபோது அவரது ஒட்டகங்களில் ஒன்று அவரைக் கட்டிப்பிடித்து அழுது தன் எஜமானரின் துக்கத்துக்கு ஆறுதல் அளித்தது
 

இறந்த மகனின்  துக்கத்திலிருந்து ஒரு  ஒட்டக உரிமையாளர் சில நாட்கள் தனது வீட்டிலிருந்து  வெளியே வராமலிருந்தார் . அவர் திரும்பி வந்தபோது அவரது ஒட்டகங்களில் ஒன்று அவரைக் கட்டிப்பிடித்து அழுது தன் எஜமானரின் துக்கத்துக்கு ஆறுதல் அளித்தது .

இறந்த மகனின்  துக்கத்திலிருந்து ஒரு  ஒட்டக உரிமையாளர் சில நாட்கள் தனது வீட்டிலிருந்து  வெளியே வராமலிருந்தார் . அவர் திரும்பி வந்தபோது அவரது ஒட்டகங்களில் ஒன்று அவரைக் கட்டிப்பிடித்து அழுது தன் எஜமானரின் துக்கத்துக்கு ஆறுதல் அளித்தது .
 

அரபு நாட்டில் ஒரு ஒட்டக பண்ணயின் உரிமையாளரின் மகன் நோய்வாய்ப்பட்டு சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார் ,அந்த துக்கம் அவரை மீளா துயரில் ஆழ்த்தியது ,தன் மகனை பிரிந்த துக்கத்தால் அவர் பல நாட்கள் தனது ஒட்டக பண்ணைக்கு வராமலிருந்தார் ,எஜமானர் வராததால் அவர் துக்கத்திலிருக்கும் விஷயம் அவர் பண்ணையிலிருக்கும் ஒட்டகத்துக்கு எப்படி தெரியும் என தெரியவில்லை ,ஆனால் அதை எப்படியோ உணர்ந்த ஒரு ஒட்டகம் எஜமானர் பண்ணைக்கு வந்ததும்

அவரை ஓடி சென்று கட்டிப்பிடித்து அழுத சம்பவம் அனைவரது மனதையும் நெகிழ செய்தது ,இந்த வீடியோ ட்விட்டரில் பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு ,பகிரப்பட்டு வருகிறது ,.இந்த சம்பவம்  மிருகங்களின் எஜமான விசுவாசத்தை உணர்த்தியது .