×

வெப்பமயமான ஆண்டு 2019 – 1 கோடி பேரை புலம்பெயர வைத்த சுற்றுச்சூழல்

வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான நாடு 2019ஆம் ஆண்டுதான் என்ற அதிர்ச்சி தகவலை உலக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான நாடு 2019ஆம் ஆண்டுதான் என்ற அதிர்ச்சி தகவலை உலக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த அமைப்பு, புவி வெப்பமயமாதல் குறித்து தற்போது வெளியிட்டு உள்ள ஆய்வு முடிவுகள், உலக மக்களை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் எந்திர மயமாக்கப்பட்ட காலம் தொடங்கி இதுவரையில், வரலாறு காணாத வெப்பம் பதிவாகி உள்ளது
 

வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான நாடு 
2019ஆம் ஆண்டுதான் என்ற அதிர்ச்சி தகவலை உலக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான நாடு 
2019ஆம் ஆண்டுதான் என்ற அதிர்ச்சி தகவலை உலக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இந்த அமைப்பு, புவி வெப்பமயமாதல் குறித்து தற்போது வெளியிட்டு உள்ள ஆய்வு முடிவுகள், உலக மக்களை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் எந்திர மயமாக்கப்பட்ட காலம் தொடங்கி இதுவரையில், வரலாறு காணாத வெப்பம் பதிவாகி உள்ளது  வெப்பத்தின் காரணமாக, பனிப் பாறைகள் உருகி, கடலின் நீர்மட்டமும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.