×

லக்கேஜ் கட்டணத்திற்கு பயந்து கர்ப்பிணியாக மாறிய இளம்பெண்!

ஆஸ்திரேலியாவில் லக்கேஜ் கட்டணம் செலுத்த வேண்டியதற்கு பயந்து இளம்பெண் ஒருவர் கர்ப்பிணி போல நடித்து மாட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. ஆஸ்திரேலியாவில் லக்கேஜ் கட்டணம் செலுத்த வேண்டியதற்கு பயந்து இளம்பெண் ஒருவர் கர்ப்பிணி போல நடித்து மாட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. சிட்னி விமான நிலையத்திலிருந்து மெல்போர்னுக்கு பயணம் செய்த இளம்பெண் ரெபெக்கா அண்ட்ரூஸ். இவர் கர்ப்பிணி போன்று வேடமிட்டிருந்தார். ஆனால் அந்த பெண்ணின் நடை, உடை, பாவனையெல்லாம் பார்த்த விமான நிலைய அதிகாரிகளுக்கு லைட்டா ரெபெக்கா
 

ஆஸ்திரேலியாவில் லக்கேஜ் கட்டணம் செலுத்த வேண்டியதற்கு பயந்து இளம்பெண் ஒருவர் கர்ப்பிணி போல நடித்து மாட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

ஆஸ்திரேலியாவில் லக்கேஜ் கட்டணம் செலுத்த வேண்டியதற்கு பயந்து இளம்பெண் ஒருவர் கர்ப்பிணி போல நடித்து மாட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

சிட்னி விமான நிலையத்திலிருந்து மெல்போர்னுக்கு பயணம் செய்த இளம்பெண் ரெபெக்கா அண்ட்ரூஸ். இவர் கர்ப்பிணி போன்று வேடமிட்டிருந்தார். ஆனால் அந்த பெண்ணின் நடை, உடை, பாவனையெல்லாம் பார்த்த விமான நிலைய அதிகாரிகளுக்கு லைட்டா ரெபெக்கா மீது சந்தேகம் இருந்தது. ஆனால் வெளியில் காட்டுக்கொள்ளவில்லை. போர்டிங் வரிசையில் கடைசியில் நின்ற ரெபெக்காவின் டிக்கெட் அவரது கையிலிருந்து கீழே விழுந்துள்ளது.

அதனை குனிந்து எடுக்கும்போது முதுகில் மறைத்துவைத்திருந்த லேப்டாப் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது. உடனே அந்த பெண்ணை சோதித்த அதிகாரிகள் அவரது வயிறு மற்றும் முதுகில் ஏகப்பட்ட லக்கேஜ் இருந்துள்ளது. ரெபெக்காவிடம் விசாரணை நடத்தியதில், லக்கேஜ்க்கு தனியாக 60டாலர் செலுத்த வேண்டும் என்பதற்காக, உடலில் மறைத்துவைத்து எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார்.