×

ரூ.80 லட்சத்துக்கு ஏலம் போன வாழைப்பழம்: மலைக்க வைக்கும் சம்பவம்!

கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த வாழைப்பழத்துக்குத் தான் இவ்வளவு மவுசு. ஒரு வாழைப்பழம் 80 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? நீங்கள் நம்பாவிட்டாலும் அது தான் உண்மை. மியாமியில் நடந்த கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த வாழைப்பழத்துக்குத் தான் இவ்வளவு மவுசு. மௌரிஷியோ என்பவர் தான் பயன்படுத்திய வாழைப்பழத்தை ஒரு டேப் கொண்டு சுவற்றை ஒட்டிவாறு அந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளார். இது தான் 80 லட்சம் ரூபாய் ஏலம் போயுள்ளது. இதை
 

கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்ட  இந்த வாழைப்பழத்துக்குத் தான் இவ்வளவு மவுசு.

ஒரு வாழைப்பழம் 80 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? நீங்கள் நம்பாவிட்டாலும் அது தான் உண்மை. மியாமியில் நடந்த கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்ட  இந்த வாழைப்பழத்துக்குத் தான் இவ்வளவு மவுசு.

மௌரிஷியோ என்பவர் தான் பயன்படுத்திய வாழைப்பழத்தை ஒரு டேப் கொண்டு சுவற்றை ஒட்டிவாறு அந்த கண்காட்சியில்  காட்சிப்படுத்தியுள்ளார். இது தான் 80 லட்சம் ரூபாய் ஏலம்  போயுள்ளது. 

இதை ஏலம்  எடுத்தவர் உண்மையில் ஒரு காமெடியன் தான் என்று அங்கிருந்தவர்கள்  கிண்டல் செய்து வந்தனர். ஆனால்  சிலரோ இது கலையின் உச்சம் என்று கூறியா நிலையில் அங்கிருந்த ஒருவர்  அந்த வாழைப்பழத்தை  சுவற்றிலிருந்து எடுத்து சாப்பிட்ட  காமெடியும் அங்கு நிகழ்ந்துள்ளது. 

இந்த செய்தி காட்டுத்தீ போல பரவ, டிவிட்டரில் சிலர் காய்கறி மற்றும் பழங்களை சுவற்றில் டேப் போடு ஒட்டி  ஏலம்  விடப்போவதாகக் கூறி நய்யாண்டி  செய்து வருகின்றனர்.