×

முதல் பந்திலேயே சிக்சர் அடித்த மோடி இந்தியாவில் முதலிடம் உலகத்தில் 6ம் இடம்

இந்தியால் மக்களால் அதிகம் விரும்பும் தலைவர்களின் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். பிரிட்டனை சேர்ந்த யுகவ் என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில் சர்வதேச அளவிலான தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு அதில் யார் அதிகம் மக்களால் விரும்பப்படுபவர்கள் என்ற கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியால் மக்களால் அதிகம் விரும்பும் தலைவர்களின் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். பிரிட்டனை சேர்ந்த யுகவ் என்ற
 

இந்தியால் மக்களால் அதிகம் விரும்பும் தலைவர்களின் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
பிரிட்டனை சேர்ந்த யுகவ் என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில் சர்வதேச அளவிலான தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு அதில் யார் அதிகம் மக்களால் விரும்பப்படுபவர்கள் என்ற கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியால் மக்களால் அதிகம் விரும்பும் தலைவர்களின் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
பிரிட்டனை சேர்ந்த யுகவ் என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில் சர்வதேச அளவிலான தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு அதில் யார் அதிகம் மக்களால் விரும்பப்படுபவர்கள் என்ற கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.

41 நாடுகளில் அதாவது அமெரிக்கா, பிரிட்டன், சீனா, இந்தியா உள்ளிட்டவற்றில் நடத்திய  கருத்துக் கணிப்புகளின் முடிவில், உலக அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, நடிகர் ஜாக்கி சான், சீன அதிபர் ஜி ஜின்பிங், அலிபாபா நிறுவனர் ஜாக் மா அடுத்தடுத்த இடங்களை தக்க வைத்துக்கொண்டனர். உலக அளவிலான தரவரிசையில் நமது பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
10வது இடத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 14வது இடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், 17வது இடத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், 16வது இடத்தில் நடிகர் ஷாருக்கான், 18வது இடத்தில் சல்மான் கான் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அளவிலான ஆண்கள் பிரிவில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். கிரிக்கெட் வீரர் தோனி 2-ம் இடத்தில் உள்ளார். ரத்தன் டாடா, பராக் ஒபாமா, பில்கேட்ஸ், நடிகர் அமிதாப் பச்சன், கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, ஷாருக்கான் ஆகியோர் உள்ளனர்.
இந்திய அளவிலான பெண்கள் பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் (10.36%) முதலிடத்திலும் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி (9.46%) இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.