×

மகாதீர் முகமது மலேசிய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை மன்னருக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை மன்னருக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை மன்னருக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுக்கு 94 வயது ஆகிறது. அவர் கடந்த 2018-ஆம் ஆண்டு மே
 

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை மன்னருக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை மன்னருக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை மன்னருக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுக்கு 94 வயது ஆகிறது.

அவர் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். புதிய கூட்டணி ஆட்சி அமைவதற்கு வசதியாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.