×

பிஞ்சு குழந்தையின் உடம்பில் பரவிய நஞ்சு! கரோனாவின் கொடூரம்

கரோனோவால் பாதிக்கப்பட்ட 90 வயது முதியவர் மிக மூத்த வயதுடைய தொற்று பாதித்த நபராக கருதப்படுகிறார். மேலும், கரோனாவால் இறப்பிற்கு உள்ளானவர்களில் 80 சதவீதம் 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. சீனா வுஹான் நகரத்தில், குழந்தை பிறந்த 30 மணி நேரத்திற்குள் கரோனா தொற்று குழந்தையை பாதித்துள்ளது. உலகில் கரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் நபராக இந்த குழந்தை கருதப்படுகிறது. சீனாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 500 நபர்களுக்கு மேல்
 

கரோனோவால் பாதிக்கப்பட்ட 90 வயது முதியவர் மிக மூத்த வயதுடைய தொற்று பாதித்த நபராக கருதப்படுகிறார்.  மேலும், கரோனாவால் இறப்பிற்கு உள்ளானவர்களில் 80 சதவீதம் 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

சீனா வுஹான் நகரத்தில், குழந்தை பிறந்த 30 மணி நேரத்திற்குள் கரோனா தொற்று குழந்தையை பாதித்துள்ளது. உலகில் கரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் நபராக இந்த குழந்தை கருதப்படுகிறது. 

சீனாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 500 நபர்களுக்கு மேல் இறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

மருத்துவ அறிஞர்கள் குழந்தை பற்றி கூறிய போது, நேரடி பரிமாற்றம் மூலம் குழந்தைக்கு கரோனா தொற்று பரவியிருக்கிறது என்றனர். அதாவது குழந்தை கருவில் இருக்கும் போதே தாய் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைக்கும் நேரடியாக பரவியிருக்கிறது என்று தெரிவித்தனர்.

கடந்த திங்கட்கிழமை இதேபோல் கரோனா தொற்று பாதித்த பெண்ணிற்கு பிறந்த குழந்தைக்கு வைரஸ் தொற்று ஏதும் இல்லாமல் ஆரோக்கியமாக பிறந்தது குறிப்பிடத்தக்கது. 

கரோனோவால் பாதிக்கப்பட்ட 90 வயது முதியவர் மிக மூத்த வயதுடைய தொற்று பாதித்த நபராக கருதப்படுகிறார்.  மேலும், கரோனாவால் இறப்பிற்கு உள்ளானவர்களில் 80 சதவீதம் 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.