×

பாப் ஜாம்பவான் எல்விஸ் பிரெஸ்லியை பின்னுக்கு தள்ளிய ஜஸ்டின் பைபர்

பில்போர்டு ஹாட் 200 பட்டியலில் அதிகபட்சமாக நம்பர் 1 ஆல்பங்களைக் கொண்டுள்ள இளம் பாடகர் ஜஸ்டின் தான் இப்போது முதலிடத்தில் உள்ளார். ஜஸ்டின் பிபேரின ஏழு ஆல்பங்கள் இன்று வரையிலும் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கின்றன.. பாப் ஜாம்பவான் எல்விஸ் பிரெஸ்லி வைத்திருந்த பழைய சாதனையை முறியடித்துள்ள ஜஸ்டின் பீபருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பில்போர்டு ஹாட் 200 பட்டியலில் அதிகபட்சமாக நம்பர் 1 ஆல்பங்களைக் கொண்டுள்ள இளம் பாடகர் ஜஸ்டின் தான் இப்போது முதலிடத்தில்
 

பில்போர்டு ஹாட் 200 பட்டியலில் அதிகபட்சமாக நம்பர் 1 ஆல்பங்களைக் கொண்டுள்ள இளம் பாடகர் ஜஸ்டின் தான் இப்போது முதலிடத்தில் உள்ளார்.  ஜஸ்டின் பிபேரின ஏழு ஆல்பங்கள் இன்று வரையிலும் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கின்றன..

பாப் ஜாம்பவான் எல்விஸ் பிரெஸ்லி வைத்திருந்த பழைய சாதனையை முறியடித்துள்ள ஜஸ்டின் பீபருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பில்போர்டு ஹாட் 200 பட்டியலில் அதிகபட்சமாக நம்பர் 1 ஆல்பங்களைக் கொண்டுள்ள இளம் பாடகர் ஜஸ்டின் தான் இப்போது முதலிடத்தில் உள்ளார்.  ஜஸ்டின் பிபேரின ஏழு ஆல்பங்கள் இன்று வரையிலும் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கின்றன..

ஜஸ்டின் பீபர் தனது 25 வயதில் இந்த சாதனையை அடைந்துள்ளார். அவரது சமீபத்திய ஆல்பமான  ‘changes’-க்கு தான் நன்றி சொல்லவேண்டும்.

 

எல்விஸ் பிரெஸ்லி தனது 26 வயதில் பல முதலிடத்தில் இருந்த ஆல்பங்களுடன் இளைய பாடகர் என்ற சாதனையை வைத்திருந்தார். அவர் 1961 ஆம் ஆண்டு தனது ஆல்பமான ‘ப்ளூ ஹவாய்’ மூலம் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டினார்.

ஜஸ்டின் பைபர் தனது இந்த புதிய சாதனையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.